அண்ணவெலும்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 13:
==அமைப்பு==
அண்ணவெலும்பு இரு மேல்தாடை எலும்புகளுடன் இணைந்து நசிப்பள்ளத்தின் தளத்தை உருவாகுகிறது. இது வாயின் கூரையாகவும் அமைந்துள்ளது. ஒவ்வொரு அண்ணவெலும்பு ஆங்கில எழுத்தான '''L''' வடிவம் கொண்டது. அண்ணவெலும்பு 6 எலும்புகளுடன் இணைந்துள்ளது. மண்டையோடு எலும்புகளான [[நெய்யரியெலும்பு]] மற்றும் [[ஆப்புரு எலும்பு]] எலும்புடன் இணைந்துள்ளது. முகவெலும்புகளான [[மேல்தாடை எலும்பு]], [[கீழ்மூக்கு சங்கெலும்பு]], [[மூக்குச்சுவர் எலும்பு]] மற்றும் எதிர்பாக்க அண்ணவெலும்புடன் இணைந்துள்ளது.
<gallery>
File:Orbital_bones.png|The seven bones which articulate to form the orbit.
File:Gray167.png|Articulation of left palatine bone with maxilla.
File:Gray187.png|Base of skull. Inferior surface.
File:Gray192.png|Medial wall of left orbit.
File:Gray196.png|Roof, floor, and lateral wall of left nasal cavity.
File:Gray168.png|Medial aspect of left palatine bone.
File:Gray169.png|Posterior aspect of left palatine bone.
</gallery>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அண்ணவெலும்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது