விக்கிப்பீடியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 37:
The study (that was not in itself peer reviewed) was cited in several news articles, e.g.,
* {{cite news | title=Wikipedia survives research test | date=December 15, 2005 |publisher=BBC News |publisher=[[British Broadcasting Corporation|BBC]] | url=http://news.bbc.co.uk/2/hi/technology/4530930.stm}}</ref> இதற்குப் பதிலளிக்குமுகமாக, ''பிரிட்டானிக்கா'' இந்த ஆய்வின் வழிமுறைகள் மற்றும் முடிவுகளில் தவறுகள் உள்ளதாகத் தெரிவித்தது.<ref name="corporate.britannica.com">[http://corporate.britannica.com/britannica_nature_response.pdf Fatally Flawed: Refuting the recent study on encyclopedic accuracy by the journal Nature] Encyclopædia Britannica, Inc., March 2006</ref> எனினும் இதனை மறுத்துரைத்த ''நேச்சர்'', தனது தரப்பில் இதற்கான முறையான அறிக்கையையும், ''பிரிட்டானிக்கா''வின் தலைமையான மறுப்புக்களுக்கான எதிர் வாதங்களையும் வெளியிட்டது.<ref>{{cite web | url=https://www.spektrum.de/fm/976/Britannica_response.pdf | title=Encyclopaedia Britannica and Nature: a response | publisher=spektrum.de | accessdate=16 பெப்ரவரி 2019}}</ref><ref name="nature.com">{{cite web | url=https://www.nature.com/articles/440582b | title=Britannica attacks | publisher=Nature | date=29 மார்ச் 2006 | accessdate=16 பெப்ரவரி 2019 | Article=440, 582 | DOI=https://doi.org/10.1038/440582b | ISSN=1476-4687 (online)}}</ref>
 
யாரும் இலகுவில் வேகமாக இணையத்தொடர்பையும் [[உலாவி]]யையும் மட்டும் பயன்படுத்தித் தொகுக்கக்கூடியவாறு இத்திட்டம் அமைந்துள்ளது. அனைத்து மனித அறிவும், கட்டற்ற முறையில் மொழிகளைக் கடந்து, எல்லோருக்கும் கிடைக்கவேண்டும்” என்பதே விக்கிப்பீடியாவின் உயரிய நோக்கமாகும். இத்திட்டம் இலாப நோக்கமற்றது, பக்கச் சார்பற்றது, [[விக்கிப்பீடியா:நடுநிலை நோக்கு|நடுநிலைமையை]] வலியுறுத்துவது. இதன் நுட்ப கட்டமைப்பும், கட்டற்ற திறந்த வழியில் ஆக்கப்பட்டு உபயோகிக்கப்படுகின்றது
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது