அருச்சுனயானர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
'''அருச்சுனயானர்கள்''' (Arjunayana, Arjunavana, Arjunavayana) <ref>Journal of Ancient Indian History,1972, p 318, University of Calcutta. Dept. of Ancient Indian History and Culture, Editor D. C. Sircar.</ref><ref>For Arjunavana = Arjunayan, see: Ancient Indian folk cults, 1970, p 178, Vasudeva Sharana Agrawala.</ref>[[சுங்கர்|சுங்கப் பேரரசின்]] காலத்தில், [[இந்தியத் துணைக்கண்டம்|இந்தியத் துணைக்கண்டத்தின்]] பண்டைய [[பஞ்சாப்]] பகுதி அல்லது வடமேற்கு [[இராஜஸ்தான்]] பகுதியில் கி மு 185 - 73 காலத்தில் வாழ்ந்த பண்டைய [[மகாஜனபதம்|குடியரசு]] அரசியல் முறையில் வாழ்ந்த மக்கள் ஆவார்.
 
கி பி 335 – 380 காலத்திய [[சமுத்திரகுப்தர்|சமுத்திரகுப்தரின்]] [[அலகாபாத் தூண்|அலகாபாத் கல்வெட்டுகளில்]], [[குப்தப் பேரரசு|குப்தப் பேரரசின்]] மேற்கு எல்லை ஓரத்தில் குடியரசு தத்துவத்துடன் தன்னாட்சியுடன் வாழ்ந்த அருச்சுனயான மக்கள் குறித்தான செய்திகள் உள்ளது.
 
கி பி ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த [[வராகமிகிரர்]] எழுதிய பிரகத் சம்ஹிதை நூலில் அருச்சுனாய மக்கள் குறித்தான செய்திகள் உள்ளது. <ref>VarAhamihira's Brhatsamhita, v 4.25ab; v 11.59cd; v 14.25ab; v 16.21cd; v 17.19cd.</ref><ref name="Ancient Punjab 1971, p 110">Evolution of Heroic Tradition in Ancient Punjab, 1971, p 110, Buddha Prakash.</ref><ref>India as seen in the Brhat samhita of Varaha-Mihira, 1969, p 68, A. M. Shastri.</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2658967" இருந்து மீள்விக்கப்பட்டது