சிறுநீர்க் கழிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
 
[[படிமம்:Manneken_Pis_Brussel.jpg|வலது|thumb| [[சிறுநீர் பெய்யும் சிறுவன்|Manneken Pis]] சிறுநீர் கழிக்கும் சிறுவனைசிறுவனைச்]] சித்தரிக்கிறது. ]]
'''சிறுநீர்க் கழிப்பு''' (Urination) என்பது [[சிறுநீர்ப்பை]] யிலிருந்து [[சிறுநீர்வழி|சிறுநீர் வடிகுழாய்]] மூலம் [[சிறுநீர்]] வெளியேறுவதைக் குறிக்கும். இது [[சிறுநீர்த்தொகுதி]]யின் கழிவு [[கழிப்பு|வெளியேற்ற முறை]] ஆகும். இது மருத்துவ முறையில் '''சிறுநீர்கழிப்பு,''' '''வெளியேற்றம்,''' அல்லது சில நேரங்களில் அரிதாகக் கழிப்பு எனப்படுகிறது, மேலும் பேச்சு வழக்கில் இது ஒன்றுக்குப் போதல், பெய்தல், மூத்திரம் கழித்தல் எனப் பல்வேறு பெயர்களால் அறியப்படுகிறது.
 
வரிசை 7:
சில விலங்குகளில், கூடுதலாகக் கழிவுப்பொருட்களை வெளியேற்றுவது அல்லது சிறுநீர் கழித்தல் என்பது அதன் எல்லைகளைத் தீர்மானிப்பதாக இருக்கலாம். அல்லது கீழ்ப்படிதலை வெளிப்படுத்தலாம். அல்லது தனது இணைக்காகவும் இருக்கலாம். உடலியல் ரீதியாக, சிறுநீர்க் கழித்தல் [[மைய நரம்பு மண்டலம்]], தன்னியக்க நரம்பு மண்டலம், உடற்காப்பு நரம்பு மண்டலம் ஆகியவற்றினிடையே உள்ள ஒருங்கிணைப்பால் நிகழ்கிறது. பான்டின் சிறுநீர் மையம், பெரிக்யூக்யூக்டல் சாம்பல் மற்றும் பெருமூளைப் புறணி ஆகியவை உள்ளிட்ட மூளை மையங்கள் சிறுநீர்க்கழித்தலைக் கட்டுப்படுத்துகின்றன. நஞ்சுக்கொடிசார் பாலூட்டிகளில் சிறுநீரானது [[ஆண்குறி]] அல்லது [[யோனி]]யில் உள்ள திறப்பு மூலம் வெளியேற்றப்படுகிறது.<ref name="Wake1992">{{Cite book|author=Marvalee H. Wake|title=Hyman's Comparative Vertebrate Anatomy|url=https://books.google.com/books?id=VKlWjdOkiMwC&pg=PA583|accessdate=6 May 2013|date=15 September 1992|publisher=University of Chicago Press|isbn=978-0-226-87013-7|pages=583}}</ref> <ref name="Roughgarden, 2004">{{Cite book|author=Roughgarden|title=Evolution's Rainbow: Diversity, Gender, and Sexuality in Nature and People|url=https://books.google.com/books?id=dASsUFtN57sC&pg=PA38|accessdate=17 October 2013|publisher=University of California Press|isbn=978-0-520-24073-5}}</ref> {{Rp|38,364}}
[[படிமம்:Gray1140.png|thumb| சிறுநீர்ப்பை உட்புறத் தோற்றம் ]]
சிறுநீர் கழிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் உறுப்புகள், [[சிறுநீர்ப்பை]] மற்றும் [[சிறுநீர்வழி]] ஆகும். டெட்ரூசர் என அறியப்படுகிற மென்மையான சிறுநீர்ப்பை தசையானது லும்பார் தண்டுவட நரம்பிழைகளிலிருந்து வரும் சிம்பதெடிக் நரம்புமண்டல இழைகள் மற்றும் [[திருவெலும்பு]] முள்ளந்தண்டிலிருந்து வரும் பாரா சிம்பதெடிக் இழைகள் ஆகியற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது]] . <ref name="wennemer2008">{{Cite web|first=Heidi K.|last=Wennemer, D.O.|url=http://www1.va.gov/SpinalCordBoston/page.cfm?pg=21|title=Urinary Incontinence &ndash; Part 2|publisher=[[United States Department of Veterans Affairs]]|date=7 July 2008|accessdate=24 March 2013|archivedate=25 September 2008|archiveurl=https://web.archive.org/web/20080925191459/http://www1.va.gov/SpinalCordBoston/page.cfm?pg=21}}</ref> இடுப்பெலும்பு நரம்புகளில் உள்ள நரம்பிழைகள் வழியே சிறுநீர்ப்பையில் சிறுநீர் உட்செல்கிறது. சிறுநீர்ப்பைக்குச் செல்லும் பாராசிம்பதடிக் நரம்பிழைகள் இந்த நரம்பின் வழியேதான் பயணிக்கிறது. இவையே சிறுநீர் வெளியேறக் காரணமான தூண்டுதலை உருவாக்குகின்றன. [[ஆண்]] அல்லது [[பெண்]]ணின் சிறுநீர்வழியானது தண்டுவடத்திலிருந்து புறப்படும் சோமாட்டிக் நரம்புகளால் சூழப்பட்டதாகும். <ref>{{Cite journal|title=Serotoninergic, noradrenergic, and peptidergic innervation of Onuf's nucleus of normal and transected spinal cords of baboons (Papio papio)}}{{Subscription required}}</ref>
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறுநீர்க்_கழிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது