தளை (யாப்பிலக்கணம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 3:
இரு சீர்களுக்கிடையேயான தளையின் இயல்பு நிலைச்சீரின் வகை, அதன் இறுதி அசை, வருஞ்சீரின் முதல் அசை என்பவற்றில் பெரிதும் தங்கியுள்ளது.

{|width="440" align="center"
:: |'''குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்'''
:: ''மழலைச்சொல் கேளா தவர்''

:: |'''மழலைச்சொல் கேளா தவர்'''

என்பது ஒரு [[திருக்குறள்]]. இது இரு அடிகளைக் கொண்ட [[வெண்பா]] வகையைச் சேர்ந்த ஒரு [[செய்யுள்]]. இதன் ஒவ்வொரு சீரும் அசைபிரிக்கப்பட்டு, அவற்றுக்குரிய [[அசை (யாப்பிலக்கணம்)|அசை]] வகைகளுடன் கீழே காட்டப்பட்டுள்ளது.

{|align="center"

|width="135"|'''குழ.லினிது'''||width="125"|'''யா.ழினி.து'''||width="80"|'''என்.பர்'''||width="100"|'''தம்.மக்.கள்'''

வரி 27 ⟶ 30:
இவ்வாறே செய்யுளிலுள்ள எல்லாச் சீர் இணைகளுக்கும் இடையிலுள்ள தளைகளின் வகைகளை அறிந்துகொள்ள முடியும். சீர்களுக்கு இடையே விளையக் கூடிய பல்வேறு வகையான தளைகளின் பெயர்களும், அத்தளைகள் ஏற்படுவதற்கான நிலைமைகளும் கீழே தரப்பட்டுள்ளன.

'''1. [[ஆசிரியத் தளை]]'''

: '''நேரொன்றிய ஆசிரியத்தளை'''
வரி 41 ⟶ 44:
::: - வருஞ்சீர் முதலசை - நிரை

'''2. [[வெண்டளை]]'''

: '''[[இயற்சீர் வெண்டளை]]'''

:: '''சிறப்புடை இயற்சீர் வெண்டளை'''
வரி 59 ⟶ 62:
::: - வருஞ்சீர் - வெண்சீர்

: '''[[வெண்சீர் வெண்டளை]]'''

:: '''சிறப்புடை வெண்சீர் வெண்டளை'''
வரி 75 ⟶ 78:
::: - வருஞ்சீர் - வெண்சீர் தவிர்ந்த வேறு சீர்கள்

'''3. [[கலித்தளை]]'''

:: '''சிறப்புடைக் கலித்தளை'''
வரி 92 ⟶ 95:

'''4. [[வஞ்சித்தளை]]'''

: '''ஒன்றிய வஞ்சித்தளை'''
வரி 125 ⟶ 128:
::: - வருஞ்சீர் முதலசை - நேர்
::: - வருஞ்சீர் - கனிச்சீர் தவிர்ந்த வேறு சீர்கள்

==பாக்களும், தளைகளும்==
மேலே எடுத்துக்காட்டப்பட்டுள்ள பல்வேறு விதமான தளைகள், ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் நால்வகைப் பாக்களில் ஒவ்வொன்றுக்குச் சிறப்பாக உரியவை. இதனாலேயே குறிப்பிட்ட தளைகளின் பெயர்கள் தொடர்புடைய பாக்களின் பெயர்களால் வழங்கப்படுகின்றன.

ஆசிரியத்தளைகள் [[ஆசிரியப்பா|ஆசிரியப்பாவுக்கும்]], வெண்டளைகள் [[வெண்பா|வெண்பாவுக்கும்]], கலித்தளைகள் [[கலிப்பா|கலிப்பாவுக்கும்]], வஞ்சித்தளைகள் [[வஞ்சிப்பா|வஞ்சிப்பாவுக்கும்]] சிறப்பாக உரியவை.

==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/தளை_(யாப்பிலக்கணம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது