"கீசா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
}}
 
'''கீசா''' ('''Giza''') [[எகிப்து]] நாட்டின் மூன்றாவது பெரிய நகரமும், [[கீசா மாகாணம்|கீசா மாகாணத்த்தின்மாகாணத்தின்]] தலைநகரமும் ஆகும். கீசா நகரம் [[நைல் ஆறு|நைல் ஆற்றின்]] மேற்கு கரையில், தேசியத் தலைநகரம் [[கெய்ரோ]]விற்க்கு தென்மேற்கே 5 கிமீ தொலைவில் உள்ளது. மேலும் பண்டைய [[மெம்பிசு]] நகரத்திற்கு வடக்கே 20 கிமீ தொலைவில் உள்ளது. இந்நகரம் [[கிசாவின் பெரிய பிரமிடு|பெரிய பிரமிடு]], [[கிசா பிரமிடுத் தொகுதி|பிரமிடு தொகுதிகள்]] மற்றும் [[கீசாவின் பெரிய ஸ்பிங்ஸ்|பெரிய ஸ்பிங்ஸ்களால்]]<ref>[https://www.vikatan.com/chuttivikatan/2015-jul-31/general-knowledge/108317.html ஸ்பிங்ஸ்]</ref> புகழ் பெற்றது. 1 சூலை 2018 அன்றைய கணிப்பின் படி, மொத்த [[மக்கள்தொகை]]
42,12,750 ஆகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2659102" இருந்து மீள்விக்கப்பட்டது