ஆத்திசூடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 329:
:* விலைமாந்தர் உடன் உறவு கொள்ளாமல் விலகி நில்
 
97. மொழிவ தறமொழி
:[மொழிவது = பேசுவஹ்து;
:* சொல்லப் படும் பொருளை சந்தேகம் நீங்கும் படி சொல்
 
வரி 338 ⟶ 339:
 
99. வல்லமை பேசேல்
 
:* உன்னுடைய சாமர்த்தியத்தைவலிமையை நீயே புகழ்ந்து பேசாதே
 
100. வாதுமுற் கூறேல்
 
:* பெரியோர்களிடத்தில் முறன் பட்டு வாதிடாதே
:* முந்திக்கொண்டு வாதிடாதே
 
101. வித்தை விரும்பு
வரி 356 ⟶ 359:
 
105. வெட்டெனப் பேசேல்
 
:* யாருடனும் கத்தி வெட்டுப் போலக் கடினமாக பேசாதே
:* யாருடனும் கடினமாகப் பேசாதே
 
106. வேண்டி வினைசெயேல்
வரி 362 ⟶ 366:
 
107. வைகறை துயிலெழு
 
:* நாள்தோறும் சூரியன் உதிக்கும் முன்பே தூக்கத்தில் இருந்து எழுந்திரு
:* விடியற்காலையில் தூக்கத்திலிருந்து எழு
:* நாள்தோறும் சூரியன் உதிக்கும் முன்பே தூக்கத்தில் இருந்து எழுந்திரு
 
108. ஒன்னாரைத் தேறேல்
"https://ta.wikipedia.org/wiki/ஆத்திசூடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது