ஆங் சான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox Military Person
|name= ஓங்ஆங் சான்<br>Aung San
|lived= [[பெப்ரவரி 13]], [[1915]] – [[ஜூலை 19]], [[1947]]
|placeofbirth= [[பர்மா]]
|placeofdeath= [[ரங்கூன்]], [[பர்மா]]
|image= [[Image:AungSan.jpg|200px]]
|caption= ''ஓங்ஆங் சான்''
|nickname=
|allegiance= பர்மா தேசிய இராணுவம்<br>[[பாசிசத்துக்கு எதிரான மக்கள் விடுதலை முன்னணி]]
வரிசை 17:
}}
 
ஜெனரல் '''ஓங்ஆங் சான்''' (''Aung San''; [[பெப்ரவரி 13]] [[1915]] – [[ஜூலை 19]] [[1947]]) என்பவர் [[பர்மா]]வின் புரட்சியாளர், தேசியவாதி, இராணுவ மேஜர், மற்றும் அரசியல்வாதி ஆவார்.
 
ஓங்ஆங் சான் பர்மாவின் நவீன இராணுவத்தை [[டிசம்பர் 26]], [[1942]] இல் உருவாக்கினார். இவரே பர்மாவின் விடுதலைக்குப் பாடுபட்டவர்களில் முதன்மையானவர். ஆனாலும் பர்மா விடுதலை அடைய ஆறு மாதங்களின் முன்னரே படுகொலை செய்யப்பட்டார். பர்மிய மக்களால் "போகியோக்" (ஜெனரல்), என அன்புடன் அழைக்கப்படும் இவரின் பெயர் இன்றும் பர்மிய அரசியலில் பேசப்படும் ஒருவர்.
 
ஓங்ஆங் சான் [[:பகுப்பு:நோபல் அமைதிப் பரிசு பெற்றவர்கள்|அமைதிக்கான நோபல் பரிசு]] பெற்றவரும் எதிர்க்கட்சித் தலைவியுமான [[ஓங்ஆங் சான் சூ கிகீ]]யின் தந்தையாவார்.
 
==வெளி இணைப்புகள்==
*[http://www.aungsan.com/ Aung San Homepage]
 
[[பகுப்பு:மியான்மார்பர்மிய அரசியல் தலைவர்கள்]]
[[பகுப்பு:கொலை செய்யப்பட்ட தலைவர்கள்]]
 
"https://ta.wikipedia.org/wiki/ஆங்_சான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது