குற்றப் பரம்பரைச் சட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2610828 Gowtham Sampath உடையது. (மின்)
வரிசை 29:
==தமிழகத்தில் குற்றப்பரம்பரைச் சட்டம்==
 
தமிழ்நாட்டில் கள்ளர், மறவர், பிரமலை கள்ளர்,முத்தரையகள்ளர் நாட்டு அம்பலக்காரர்,வலையர், கேப்மாரி.. என 89 சாதிகள் குற்றப் பரம்பரைச் சட்டப்படி இப்பட்டியலில் இருந்தன. சில சாதியினர் குற்றப் பரம்பரையினர் என அறிவிக்கப்பட்டனர். அதில் குறவர், உப்புக் குறவர், ஆத்தூர் மேல்நாட்டுக் குறவர், சி.கே. குறவர், போன்ற சாதிகளும் குற்றப் பரம்பரைப் பட்டியலில் இணைக்கப்பட்டிருந்தன.<ref>{{cite book |title=Castes and Tribes of Southern India |first1=MUDIRAJ, MUTRASI, TENUGOLLU CASTE |last1=– CHANGE OF
GROUP FROM ‘D’ TO GROUP ‘A’ IN THE LIST of B.C.s|year=1994 |volume=pdf |page=1 |location=Andhra Pradesh |publisher=Government Press |url=http://www.aponline.gov.in/APPORTAL/Departments/BC%20Welfare%20Reports/PDFS/2009/MUDIRAJ%20CASTE.pdf|accessdate=2012-10-10}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/குற்றப்_பரம்பரைச்_சட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது