நினைவுச் சின்னம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 11:
 
[[Image:Lenin Statue at Grutas Park.jpg|thumb|150px|இருந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டு குருத்தாஸ் பூங்கா என்னும் காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள லெனின் சிலை]]
நோக்கு வேறுபாடுகளின் காரணமாக, நாடுகளின் வெற்றி, தோல்வி; அரசியல் அதிகார மாற்றங்கள்; சமயங்களின் எழுச்சி, வீழ்ச்சி; கருத்தியல் மாற்றம் போன்றவை நினைவுச் சின்னங்களையும் பாதிக்கின்றன. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியின் பின்னர் அதன் தந்தை எனக் கருதப்பட்ட லெனினின் சிலைகள் அழிக்கப்பட்டமை அல்லது வேறிடங்களுக்கு அகற்றப்பட்டமை, ஈராக்கில் [[சதாம் ஹுசைன்|சதாம் ஹுசைனின்]] தோல்வியின் பின் அவரது சிலைகள் உடைக்கப்பட்டமை. என்பன அரசியல் அதிகார மாற்றங்கள் தொடர்பானவை. சில ஜனநாயக நாடுகளில் கூட வழமையான ஆட்சி மாற்றங்களின் போது நினைவுச் சின்னங்களுக்கு இவ்வாறான நிலைமைகள் ஏற்படுவது உண்டு. [[உள்நாட்டுப் போர்]]களின்போது அமைக்கப்படுகின்ற நினைவுச் சின்னங்கள் பல சந்தர்ப்பங்களில் குறைந்த வாழ்நாள் கொண்டவையாகவே அமைந்துவிடுகின்றன. அண்மையில் [[ஆப்கானிஸ்தான்|ஆப்கானிஸ்தானில்]] [[தாலிபான்]]களின் அதிகாரத்தின் கீழ் பல நூற்றாண்டுகள் பழமையான புத்த பண்பாட்டு நினைவுச் சின்னங்கள் [[பீரங்கி]]கள் கொண்டு உடைக்கப்பட்டமை சமயக் கருத்து வேறுபாடுகள் தொடர்பானது. 14 ஆம் 15 ஆம் நூற்றாண்டுகளில் ஆசியப் பகுதிகளைக் கைப்பற்றிய சில ஐரோப்பிய நாட்டினர் தமது மத வேறுபாடுகள் காரணமாகப் பிற சமய நினைவுச் சின்னங்களை அழித்தனர்.
 
==குறியீடுகளாக நினைவுச் சின்னங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நினைவுச்_சின்னம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது