முதலாம் மகேந்திரவர்ம பல்லவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பட்டப்பெயர்கள்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி *திருத்தம்*
வரிசை 1:
{{பல்லவ வரலாறு}}
 
[[படிமம்:Mamallapuram_Five_Rathas.jpg|thumb| [[மாமள்ளபுரம்மாமல்லபுரம்|மகாபலிபுரத்]]தில் உள்ள குடைவறைக் கோவில்கள். மகேந்திரவர்மனின் ஆட்சிக்காலத்தில்தான் இவற்றின் கட்டுமானம் தொடங்கியதாக அறியப்படுகின்றது.]]
 
'''மகேந்திரவர்மன்''' (கி.பி. 600 முதல் 630 வரை) [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] வடபகுதிகளை ஆண்ட [[பல்லவர்|பல்லவ]] அரசனாவான். இவனே வரலாற்றாளர்களால் '''முதலாம் மகேந்திரவர்ம பல்லவன்''' எனக் குறிப்பிடப்படுகிறான். இவன் [[களப்பிரர்|களப்பிரரை]] ஒடுக்கி மீண்டும் பல்லவ அரசை நிறுவிய [[சிம்மவிஷ்ணு|சிம்மவிட்டுணுவின்]] மகனாவான். இவனது ஆட்சிக்காலத்தில்தான் [[சாளுக்கியர்|சாளுக்கிய]] பேரரசன் [[இரண்டாம் புலிகேசி]] [[காஞ்சி]]யின் மீது படையெடுத்தான். புலிகேசியால் காஞ்சி முற்றுகையிடப்பட்டு பல்லவ சைன்யம் தோற்கடிக்கப்பட்டது. இவன் கி.பி 630 வரை ஆட்சியிலிருந்தான் என்பதில் கருத்தொற்றுமை இருந்தபோதிலும் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட [[ஆண்டு]] எது என்பதில் கருத்து வேறுபாடு காணப்படுகின்றது. ஆய்வாளர்கள் இவ்வாண்டை கி.பி 600, 610, 615 எனப் பலவாறாகக் குறிப்பிடுகின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_மகேந்திரவர்ம_பல்லவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது