"பயனர் பேச்சு:Gowtham Sampath" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

734 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளம்: 2017 source edit
சி
அடையாளம்: 2017 source edit
 
சரிங்கள்.மறவர் மற்றும் கள்ளர் சீர்மரபினர் பட்டியலில் உள்ளனர்.அம்பலக்காரர்-ம் சீர்மரபினர் பட்டியலில் உள்ளனர்.மறவர் மற்றும் கள்ளருக்கும் அம்பலகாரர் பட்டம் வழங்கப்படுகிறது என்பதை நன்கறிவேன்.ஆனால் மறவர் மற்றும் கள்ளரும் அம்பலகாரர் பெயரை பயன்படுத்தி சீர்மரபினர் பட்டியலில் இல்லை(வாங்கவும் இல்லை).வேறு பெயரில் இருக்கும் இந்த பிரிவினர்தான் சீர்மரபினர் பட்டியலில் இருக்கின்றனர்.ஆதலால் '''மறவர்''' கட்டுரையில் உள்ள சில '''பிரதான மறவர் வேறு பிரிவுகள்''' என்னும் பகுதியில் உள்ள அம்பலகாரர் ஐ நீக்குங்கள் [[பயனர்:Jkalaiarasan86|ஜெ.கலையரசன்]] ([[பயனர் பேச்சு:Jkalaiarasan86|பேச்சு]]) 11:27, 17 பெப்ரவரி 2019 (UTC)
 
==ஜம்மு காஷ்மீர்==
விக்கிபீடியா என்பது தகவல் களங்சியம்.அது தமிழை வளர்க்க விக்கிப்பீடியாவை பயன்படுத்த வேண்டாம்.'''சம்மு காஷ்மீர்''' என எந்த அரசாணையும் இல்லை.ஆதலால் அந்த பக்கத்தை '''ஜம்மு காஷ்மீர்''' என மாற்றுக.[[பயனர்:Jkalaiarasan86|ஜெ.கலையரசன்]] ([[பயனர் பேச்சு:Jkalaiarasan86|பேச்சு]]) 16:47, 18 பெப்ரவரி 2019 (UTC)
253

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2659675" இருந்து மீள்விக்கப்பட்டது