"டப்பிங் ஜானகி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

117 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{Infobox person | name = டப்பிங் ஜானகி |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
சி
| children = 2 மகன்கள், 1 மகள்
}}
'''டப்பிங் ஜானகி''' என்பவர் [[இந்திய திரைப்படம்|இந்திய திரைப்பட]] நடிகையாவார்[[நடிகை]]யாவார். இவர் [[தென்னிந்திய திரைப்படங்கள்]] மற்றும் தென்னிந்திய தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.<ref name="thetelugufilmnagar.com">{{cite web|title=Dubbing Janaki|url=https://www.thetelugufilmnagar.com/celebs/dubbing-janaki/|website=thetelugufilmnagar.com|publisher=Telugu FilmNagar|accessdate=16 October 2017}}</ref> இவர் புகழ்பெற்ற [[டப்பிங் கலையாளர்]] என்பதால் டப்பிங் என்ற அடைமொழி மொழியோடு அறியப்படுகிறார்.
 
== தொடக்க வாழ்க்கை ==
இவர் ஆந்திரப் பிரதேசம் [[பெத்தபுரம்]] எனுமிடத்தில் பிறந்தவர். 9 வயதில் [[மேடை நாடகம்|மேடை நாடகங்களில்]] நடித்துள்ளார்.
 
ராணுவ வீரரை திருமணம் செய்து கொண்டார். பிறகு சென்னையில்[[சென்னை]]யில் குடியேறினார். இவர்களுக்கு இரு மகன்களும், ஒரு மகளும் இருந்தனர். <ref name="nettv4u.com">{{cite web|title=Telugu supporting actress dubbing Janaki|url=http://www.nettv4u.com/celebrity/telugu/supporting-actress/dubbing-janaki|website=nettv4u.com|publisher=nettv4u.com|accessdate=16 October 2017}}</ref>
 
== தொழில் ==
 
இவர் ஏவிஎம்[[ஏ. வி. எம்]] தயாரித்த பூகைலாஸ் என்ற திரைப்படத்தில் நடித்த [[கஸ்தூரிபாய்]] அவர்களுக்கு டப்பிங் தந்தார். 1980 இல் வெளிவந்த சங்கராபரணம் திரைப்படத்தில் நடித்தார்.
 
==திரைப்படங்கள்==
33,010

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2659676" இருந்து மீள்விக்கப்பட்டது