"பயனர் பேச்சு:Jkalaiarasan86" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

558 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளம்: 2017 source edit
 
{{Ping|Jkalaiarasan86}} தயவு செய்து தேவையற்ற பேச்சை நிறுத்துங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் துப்புரவு மற்றும் உருவாக்குவதற்கு பல கட்டுரைகள் உள்ளன, அந்த வேலையைச் செய்யலாமே? அதை தவிர விக்கிப்பீடியா தமிழை வளப்பதற்கான இடமா அல்லது தகவல் களஞ்சியமா என்று தாங்கள் கேள்வி கேட்பது என்பது வேடிக்கையாக உள்ளது. --[[பயனர்:Gowtham Sampath|கௌதம் 💓 சம்பத்]] ([[பயனர் பேச்சு:Gowtham Sampath|பேச்சு]]) 17:16, 18 பெப்ரவரி 2019 (UTC)
{{Ping|Gowtham Sampath}} இல்லை ஐயா, நம்முடன் வடமொழி எழுத்துக்கள் நன்கு கலந்துவிட்டன அதனை நீக்குவது என்ற பெயரில் சிலர் செய்யும் தொகுப்பு சில கட்டுரைகளில் மக்களால் எளிதில் புரிந்துகொள்ள முடியாதல்லவா.அதற்காகதான் கூறினேன்
253

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2659726" இருந்து மீள்விக்கப்பட்டது