"தொட்டில் குழந்தை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

48 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
}}
 
'''தொட்டில் குழந்தை''' (''Thottil Kuzhanthai'') 1995 இல் வெளியான தமிழ்த்[[தமிழ்]]த் திரைப்படமாகும். [[எஸ். பி. முத்துராமன்]] இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். [[ராம்கி]], [[ரஞ்சிதா]] ஆகியோர் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடிக்க அவர்களுடன் [[ஆனந்தராஜ்]], [[சனகராஜ்]], [[வினு சக்கரவர்தி]], [[கோவை சரளா]], [[வடிவுக்கரசி]], [[விவேக்]] மற்றும் கரன் ஆகியோர் இணைகதாப்பாத்திரங்களிலும் நடித்துள்ளனர். [[வே.வடுகநாதன்]] மேலும் [[வலம்புரி முத்து]] ஆகியோர் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தனர். ஆதித்தியன் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்தின் இசை பிப்ரவரி 24, 1995 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படம் வசூல் ரீதியாகத் தோல்வியடைந்ததாகக் கருதப்படுகிறது.<ref>{{cite web|url=https://groups.google.com/d/msg/soc.culture.tamil/fwLpyN6aWTk/R4FfCjmQ3AsJ|title=Tamil Movie News--1995 Review|date=1996-01-09|accessdate=2015-04-09|publisher=groups.google.com}}</ref>
 
== கதைச்சுருக்கம் ==
34,500

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2659919" இருந்து மீள்விக்கப்பட்டது