சட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
''நீதி'' தேவதை, நீதித்துறை சின்னம்]]
 
'''சட்டம்''' என்பது ஒரு நிறுவன அமைப்புமுறையால் அந்நிறுவன ஆளுகை எல்லைக்குள் வாழும் அனைவரையும் ஒழுங்குபடுத்தும் விதிகள், நெறிமுறைகள் போன்றவற்றைக் குறிக்கும்<ref name="ReferenceB">Robertson, ''Crimes against humanity'', 90.</ref>. இவ்வாறான ஒழுங்குபடுத்தல் மூலம் ஒரு சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரும் நன்மதிப்பையும், சமத்துவத்தையும் அடைவதை உறுதிசெய்வதற்கு உதவுவதே சட்டம் என்ற திட்டத்தின் நோக்கமாகும். சட்டத்தின் முன்னர் அனைவரும் சமம் என்று கூறப்பட்டாலும், நடைமுறையில் அவ்வாறு இருக்கிறதா என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஜோனாதன் சுவிஃப்ட் என்பவர் சட்டம் என்பது சிறிய பூச்சிகளை மட்டுமே பிடித்துக்கொண்டு பெரிய [[குளவி (பூச்சி)|குளவி]] போன்ற பூச்சிகளை வெளியேறவிடும் ஒரு சிலந்திவலை போன்றது என்கிறார்<ref name="ஜோனாதன்">{{cite web | url=http://quodid.com/quotes/2766/jonathan-swift/laws-are-like-cobwebs-which-may-catch-small | title=Quodid | accessdate=11 மே 2017}}</ref>. கி.மு. 350 இல், [[அரிசுட்டாட்டில்]] சட்டத்தைப்பற்றி எழுதுகையில், ''தனிமனிதர்களின் ஆட்சியைவிட, சட்டத்தின் ஆட்சி மேலானது'' என்று குறிப்பிட்டார்<ref>Aristotle. ''Politics'', Book 3#3:16. n.b. This translation reads, "it is more proper that law should govern than any one of the citizens"</ref>. [[அறிஞர் அண்ணா]] ''சட்டம் ஒரு இருட்டறை, அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு; அது ஏழைக்கு எட்டாத விளக்கு.'' என்று கூறியுள்ளார். (மேலும் பார்க்க [https://ta.wikiquote.org/wiki/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D சட்டம்]).
"https://ta.wikipedia.org/wiki/சட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது