அல் காயிதா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Aswnஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
வரிசை 19:
| accessdate=2007-05-08 }}</ref> [[முஸ்லிம்]] நாடுகள் மீதான வெளிநாட்டு பாதிப்புகளைக் இல்லாதொழித்து [[நபி|முகமது நபி]]யின் காலத்தை ஒத்த ஒரு தலைவருக்குக் கீழான இசுலாமிய இராச்சியத்தை உருவாகுதல் அல்-காய்தாவின் முக்கியக் கொள்கைகளில் ஒன்றகும்.உலகின் பல்வேறு நாடுகளில் மக்களின் மீதும் ராணுவத்தின் மீதும் தாக்குதல்களைத் தொடுத்துள்ளது.
 
அல்-காய்தா பல உலக நாடுகளிலும் பன்னாடுபன்னாட்டு நிறுவனங்களாலும் பயங்கரவாத அமைப்பாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. இவற்றுள் [[ஐக்கிய நாடுகள் அவை|ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை]],<ref name=UNSC-WORK-RELATED-TO-RESOLUTION-1267>{{cite web
| title=Security Council Resolutions Related to the Work of the Committee Established Pursuant to Resolution 1267 (1999) Concerning Al-Qaida and the Taliban and Associated Individuals and Entities
| publisher=[[ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை]]
வரிசை 91:
| title = Report on counter-terrorism submitted by Switzerland to the Security Council Committee established pursuant to resolution 1373 (2001)
| date = 20 December 2001
| accessdate = 2007-06-11}}</ref> என்பவை முக்கியமானவையாகும். அல்-காய்தா உறுப்பினர்கள் உலகின் பல நாடுகளிலும் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். இவற்றுள் [[செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள்]] முக்கியமானவையாகும். செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குப் பிறகு ஐக்கிய அமெரிக்க அரசு அல் கைடாவுக்குகைதாவுக்கு எதிராக பாரிய புலனாய்வு மற்றும் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
 
==நிதி==
தொடக்ககாலத்தில் பின் லாடன் தனது சொந்தப்பணத்தை இந்த இயக்கத்திற்க்காகஇயக்கத்திற்காக செலவளித்துள்ளார். 2001 -ல் ஆப்கான் நடவடிக்கைகளுக்குப் பின் இவ்வியக்கத்திற்கு வரும் நிதியின் அளவு முடக்கப்பட்டது.குவைத் , சவுதி அரேபியா மற்றும் பிற இஸ்லாமிய நாடுகள் இவ்வியக்கத்திற்கு முக்கிய நன்கொடையாளர்களாக இருந்துள்ளனர்.[[ஹெராயின்]] போதைப் பொருள் வணிகம் மூலமும் அதிக அளவு நிதியைத் திரட்டியுள்ளனர். விக்கிலீக்ஸ் -ன் ஆவணங்களின் படி சவுதி அரேபியா சுணி இஸ்லாமியக் குழுக்களுக்கு அதிக நன்கொடை வழங்கியுள்ளது..<ref>{{cite web
| url=http://www.nytimes.com/2010/12/06/world/middleeast/06wikileaks-financing.html?_r=0
| title=[[Cash Flow to Terrorists Evades U.S. Efforts]]
"https://ta.wikipedia.org/wiki/அல்_காயிதா" இலிருந்து மீள்விக்கப்பட்டது