49,211
தொகுப்புகள்
சி (→மேற்கள்கள்) |
((edited with ProveIt)) |
||
{{one source}}
'''சங்கீத வாத்யாலயா''' (''Sadgeetha vadyalaya'') என்பது [[சென்னை]]யின் [[அண்ணா சாலை]]ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு இசைக்கருவிகள் காட்சிக்கூடமாகும். இங்கு பண்டைய அரியவகை இசைக்கருவிகள் உள்ளிட்ட 400 இசைக்கருவிகள் இங்கு பாதுகாத்து காட்சிக்கு
==வரலாறு==
இந்த காட்சிக்கூடமானது 1956இல் சென்னை ராஜாஅண்ணாமலை மன்றத்தில் சாம்பமூர்த்தி என்ற இசை வித்வானால் தொடங்கப்பட்டது ஆகும். இந்த கண்காட்சிக் கூடத்தை இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான [[ராஜேந்திர பிரசாத்]] திறந்து வைத்தார். பிறகு, சில காரணங்களால் பெரம்பூர் மில்லர்ஸ் சாலைக்கும், மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன்கோயில் தெருவுக்கும் இடம் மாறிய இக்காட்சிக்கூடமானது. இறுதியாக 2000இல் அண்ணாசாலை, டிவிஎஸ் பேருந்து நிலையம் அருகே மாற்றப்பட்டு, செயல்பட்டு வருகிறது.
இக்காட்சிக்கூடத்தில் பழங்காலத்தில் இருந்த வில் யாழ், மகர யாழ், மச்ச யாழ், பேரியாழ், செங்கோட்டு யாழ் போன்ற இசைக்கருவிகளும், வீணை, தம்புரா, மிருதங்கம், தவில், நாதஸ்வரம், தபேலா, வயலின், கிடார் உள்ளிட்ட
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
|
தொகுப்புகள்