யமுனை ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 24:
 
யமுனை நதி [[இமாச்சலப்பிரதேசம்]], [[உத்ரகாண்ட்]] மற்றும் [[அாியானா]], [[டெல்லி]], [[உத்தரபிரதேசம்]] ஆகியமாநிலங்களுக்கு இடையே எல்லையாக உள்ளது. இந்நதி [[கங்கை நதி]]க்கு இணையாக இந்து - கங்கைச் சமவெளி வரை பாய்கிறது. உலகிலேயே மிகப் பொிய வளமான பகுதியான இந்து - கங்கை சமவெளிப் பகுதிக்குப் பிறகு இரு நதிகளும் இணையாகப் பாய்கின்றன. கங்கை - யமுனை சமவெளிப்பகுதி 69,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை உள்ளடக்கியது. இந்தச் சமவெளிப் பகுதியில் மூன்றில் ஒரு பங்கு விவசாயத்திற்கு பெயர் பெற்றது.
===பேட்வா ஆறு ====
=பெட்வா நதி===
 
[[பேட்வா ஆறு]], [[மத்தியப் பிரதேசம்|மத்தியப் பிரதேச]] மாநிலம் ஓசங்காபாதுக்கு வடக்கில் உருவாகி, வட கிழக்காகப் பாய்ந்து, மால்வா [[பீடபூமி]] வழியாக [[உத்தரப்பிரதேசம்|உத்தரப்பிரதேச]] மாநிலம் அமீர்பூர் அருகில் யமுனையில் கலக்கிறது பெட்வா நதி.<ref name="தினமணி">{{cite web | url=http://www.dinamani.com/editorial/2014/02/14/இணைத்ந்தாக-வேண்டும்/article2055976.ece | title=இணைத்(ந்)தாக வேண்டும்! | publisher=[[தினமணி]] | date=14 பெப்ரவரி 2014 | accessdate=16 பெப்ரவரி 2014}}</ref>
=== கென் நதி===
கென் நதி [[மத்தியப் பிரதேசம்]] [[ஜபல்பூர்]] அருகில் உருவாகி உத்தரப் பிரதேசம் பதேபூர் அருகில் யமுனையில் கலக்கிறது.<ref name="தினமணி" />
 
யமுனா
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/யமுனை_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது