டாக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 32:
== பெயர்க் காரணம் ==
[[File:National Assembly of Bangladesh (06).jpg|thumb|left|240px|National Assembly of Bangladesh]]
'''டாக்கா''' என்ற சொல்லானது, முன்பு ஒரு காலத்தில் இங்கு அதியம் காணப்பட்ட ''தாக்கா'' எனும் மரத்தின் பெயரிலிருந்து வந்திருக்கலாம். இல்லையேல், 1610ம் ஆண்டு முதலாம் இசுலாம் கான் தனது நாட்டின் தலைநகரை அறிவிக்கும் பொழுது தெற்காசியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட ''தாக்'' எனும் இசைக்கருவி இசைக்கப்பட்டது, இதிலிருந்தும் டாக்கா எனும் பெயர் வந்திருக்கலாம்<ref>{{cite web|url=http://www.banglapedia.org/HT/I_0104.HTM|publisher=வங்காளபீடியா|title=இசுலாம் கான்|accessdate=4 February 2013}}</ref>. மேலும் நகரின் தென்மேற்கு பகுதியில் 800 ஆண்டுகள் பழைமைவாய்ந்த[[தாகேஸ்வரி தேசிய கோயில்|பழைமை வாய்ந்த கோவிலில்]] வீற்றிருக்கும் தாக்கேசுவரி அம்மனின் பெயரிலிருந்தும் வந்திருக்கலாம் என அவ்வூர் மக்களால் நம்பப்படுகின்றது<ref>{{cite web|url=http://www.britannica.com/EBchecked/topic/160598/Dhaka|publisher=பிரித்தானிக்கா (britannica.com)|title=தாக்கா|accessdate=4 February 2013}}</ref>. மேலும் குறிப்பேடுகள் சிலவற்றில் ''டாக்கா'' எனும் சொல்லானது, பிராகிருத மொழியின் கிளை மொழியான '''தாக்கா'''விலிருந்து வந்ததாகவும், அது இராஜதரங்கினி கண்காணிப்புக் கோபுரத்தில் உபயோகப்படுத்தியதாகவும் குறிப்பிடுகின்றன<ref>{{cite web|url=http://www.banglapedia.org/HT/D_0145.HTM|publisher=வங்காளபீடியா|title=தாக்கா|accessdate=4 February 2013}}</ref>.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/டாக்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது