ராமராஜன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 25:
==தனிப்பட்ட வாழ்க்கை==
இவர் திரைப்பட நடிகை [[நளினி]]யை 1987ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அருண், அருணா என இரண்டு பிள்ளைகள் உள்ளன. பின்பு 2000 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்துப் பெற்றுக்கொண்டனர்.
 
==அரசியல் வாழ்க்கை==
திசம்பர் 12, 2010 அன்று அதிமுக பரப்புரைக்காகத் திருநெல்வேலி செல்லும் போது மதுரை அருகே நல்லம்ம நாயக்கன் பட்டியில் சாலை ஓரப் பேருந்து நிறுத்தத்தில் மோதி இவர் சென்ற மகிழுந்து விபத்துக்குள்ளானதில் இவருக்குத் தலையிலும் காலிலும் கடுமையான காயம் ஏற்பட்டது. மகிழுந்து ஓட்டுநர் விபத்து நடந்த இடத்திலேயே இறந்தார். <ref>{{cite web | url=http://www.asiantribune.com/news/2010/12/12/famous-tamil-film-hero-ramarajan-injured-road-accident-driver-killed-spot | title=Famous Tamil film hero Ramarajan injured in a road accident: Driver killed on the spot | publisher=asiantribune | accessdate=18 மார்ச் 2014}}</ref><ref>{{cite web | url=http://www.thehindu.com/news/national/tamil-nadu/actor-ramarajan-injured-in-accident/article948250.ece | title=Actor Ramarajan injured in accident | publisher=thehindu | accessdate=18 மார்ச் 2014}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ராமராஜன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது