"மாப்பிள்ளை (2011 திரைப்படம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

9,773 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{Infobox film
'''''மாப்பிள்ளை'''''  [[தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2011|2011]] இல் வெளிவந்த தமிழ் [[காதல் திரைப்படம்|காதல்]], [[அதிரடித் திரைப்படம்| நகைச்சுவை]] திரைப்படம். இப்படத்தை இயக்கியவர் [[சுராஜ் (இயக்குநர்)|சுராஜ்]]. இப்படத்தில் [[தனுஷ் (நடிகர்)|தனுஷ்]] மருமகனாகவும், [[மனிஷா கொய்ராலா|மனிஷா கொய்ராலா]] மாமியாராகவும் மற்றும் [[ஹன்சிகா மோட்வானி|ஹன்சிகா மோட்வானி]] நடித்துள்ளனர். <ref>{{cite web|url=http://www.indiaglitz.com/channels/tamil/article/53672.html|title=Manisha is Dhanush's mother-in-law|publisher=Indiaglitz|date=20 January 2011|accessdate=16 September 2011}}</ref> இந்தத் திரைப்படம் [[மாப்பிள்ளை (1989 திரைப்படம்)|1989 ஆம் ஆண்டு வெளியான அதே]] பெயருடைய படத்தின் மறுவுருவாக்கம் ஆகும். [[சன் படங்கள்|சன் பிக்சர்ஸ்]] விநியோகித்தது, இது ஏப்ரல் 8, 2011 இல் வெளியிடப்பட்டது. இப்படம் வெற்றிகரமாக திரையரங்குளில் ஓடியது. <ref>{{cite web|url=http://www.sify.com/movies/boxoffice.php?id=14968998|title=Chennai Box Office - April 29 to May 1, 2011|publisher=Sify.com|date=4 May 2011|accessdate=14 January 2016}}</ref> 
| name = மாப்பிள்ளை
| image = மாப்பிள்ளை 2011.jpg
| director = [[சுராஜ் (இயக்குநர்)|சுராஜ்]]
| producer = நெமிசந்த் ஜபக்<br />ஹிதேஷ் ஜபக்
| starring =[[தனுஷ் (நடிகர்)]]<br />[[ஹன்சிகா மோட்வானி]]<br />[[மனிஷா கொய்ராலா]]<br />[[விவேக் (நகைச்சுவை நடிகர்)|விவேக்]]
| music = [[மணிசர்மா]]
| cinematography = எஸ். ஆர். சதீஷ் குமார்
| editing = [[கிசோர் (படத்தொகுப்பாளர்)]]
| distributor = [[சன் படங்கள்]]
| released = {{Film date|df=yes|2011|4|8}}
| language = தமிழ்
| budget =
| gross =
}}
'''''மாப்பிள்ளை''''' (Mappilla) [[தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2011|2011]]  இல்  வெளிவந்த தமிழ் [[காதல் திரைப்படம்|காதல்]], [[அதிரடித் திரைப்படம்| நகைச்சுவை]]  திரைப்படம். இப்படத்தை  இயக்கியவர் [[சுராஜ் (இயக்குநர்)|சுராஜ்]]. இப்படத்தில் [[தனுஷ் (நடிகர்)|தனுஷ்]] மருமகனாகவும், [[மனிஷா கொய்ராலா|மனிஷா கொய்ராலா]] மாமியாராகவும்  மற்றும் [[ஹன்சிகா மோட்வானி|ஹன்சிகா மோட்வானி]] மகளாகவும் நடித்துள்ளனர்.  <ref>{{cite web|url=http://www.indiaglitz.com/channels/tamil/article/53672.html|title=Manisha is Dhanush's mother-in-law|publisher=Indiaglitz|date=20 January 2011|accessdate=16 September 2011}}</ref> இந்தத் திரைப்படம் [[மாப்பிள்ளை (1989 திரைப்படம்)|1989 ஆம் ஆண்டு வெளியான அதே]]  பெயருடைய படத்தின் மறுவுருவாக்கம் ஆகும். [[சன் படங்கள்|சன் பிக்சர்ஸ்]] விநியோகித்தது, இது ஏப்ரல் 8, 2011 இல் வெளியிடப்பட்டது. இப்படம் வெற்றிகரமாக திரையரங்குளில்திரையரங்குகளில் ஓடியது. <ref>{{cite web|url=http://www.sify.com/movies/boxoffice.php?id=14968998|title=Chennai Box Office - April 29 to May 1, 2011|publisher=Sify.com|date=4 May 2011|accessdate=14 January 2016}}</ref> 
 
==கதை==
== நடிகர்கள் ==
சரவணன் ([[தனுஷ் (நடிகர்)]]) அனைவருக்கும் நல்லது செய்யும் மென்மையான குணம் கொண்டவன். அவனை அவ்வூரிலுள்ள அனைவரும் விரும்புகின்றனர். அப் பகுதியில் வசிக்கும் சின்னா ([[விவேக்]]) நடிகை நமீதாவின் தீவீர ரசிகன். இவ்விருவரும் காயத்ரியை ([[ஹன்சிகா மோட்வானி]]), விரும்புகின்றனர். காயத்ரி, தொழிலதிபர் ராஜேஸ்வரியின் ([[மனிஷா கொய்ராலா]] மகள். சின்னா பலமுறை முயன்றும் காயத்ரியுடன் நெருக்கமாகப் பழக முடியவில்லை. இதற்கிடையில் காயத்ரி, தன்னை ஒரு விபத்தில் இருந்து காப்பாற்றிய சரவண்ன் மீது காதல் கொள்கிறாள். இதையறிந்த ராஜேஸ்வரி இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறாள்.
*[[தனுஷ்]] - சரவணன்
ஏனெனில் தனக்கு அடங்கி, தான் சொல்லும் வேலைகளைச் செய்ய ஒரு மருமகன் வேண்டும் என நினைத்ததே காரணமாகும். பின்னர் சரவணனுடைய பின்னணி அறிந்து அதிர்ச்சியடைகிறாள். சரவணன் ஒரு முரடன் என்பதை அறிந்து மகளிடமிருந்து பிரிக்க நினைக்கிறாள். அவனைத் தடுப்பதற்காக செய்யும் வேலைகளை
*[[ஹன்சிகா மோட்வானி]] - காயத்திரி
எல்லாம் சரவணன் எளிதில் சமாளிக்கிறான். இறுதியில் சரவணன் ராஜேஸ்வரி தனது பெற்றோரை ([[பட்டிமன்றம் ராஜா]] மற்றும் ஸ்ரீரஞ்சனி]]) அவமதித்ததை அறிகிறான். அதனால் கோபமடைந்து ராஜேஸ்வரியை பழி வாங்குவதற்காக சில ஏற்பாடுகளை ராஜேஸ்வரியின் சோதிடர் ([[மனோபாலா]]) மூலம் செய்கிறான். பின்னர் நடக்கும் சம்பவங்கள் கதையின் முடிவாகிறது.
*[[மனிஷா கொய்ராலா]] - ராஜேஸ்வரி
 
==நடிப்பு==
{{colbegin}}
* [[தனுஷ் (நடிகர்)]] - சரவணன்
* [[ஹன்சிகா மோட்வானி]] - காயத்திரிகாயத்ரி
* [[மனிஷா கொய்ராலா]] - ராஜேஸ்வரி
* [[விவேக் (நகைச்சுவை நடிகர்)|விவேக்]] - சின்னா / ஜேம்ஸ் பாண்டியன் / யூத்
* [[பட்டிமன்றம் ராஜா]] - சரவணனின் தந்தை
* ஸ்ரீரஞ்சனி - சரவணனின் தாய்
* மருத்துவர் சர்மிளா - சரவணனின் சகோதரி
* [[ஆஷிஷ் வித்யார்த்தி]] - தேவராஜ்
* [[சத்யன் (தமிழ் நடிகர்)]] - சின்னாவின் நண்பன்
* [[மனோபாலா]] - ராஜேஸ்வரியின் சோதிடர்
* [[சிட்டி பாபு (நடிகர்)|சிட்டி பாபு]] - ராஜேஸ்வரியின் காரியதரிசி
* [[மதன் பாப்]] - ராஜேஸ்வரியின் உதவியாளர்.
* [[தியாகு (நடிகர்)|தியாகு]] - சின்னாவின் உதவியாளர்
* [[தண்டபாணி (நடிகர்)]] - தொழிலதிபர்
* [[வையாபுரி (நடிகர்)]]
* ஆர்யன்
* பாபா பாஸ்கர் ( "ஒன்னு ரெண்டு" பாடலில் சிறப்புத் தோற்றம்)
{{colend}}
 
==வரவேற்பு==
== குறிப்புகள் ==
இத் திரைப்படம் "மாயாஜால்" திரையரங்கில் ஒரு நாளில் 33 காட்சிகளாக திரையிடப்பட்டு அந்த வார இறுதியில் 15.35 இலட்சம் ரூபாய் வசூலை ஈட்டியது.<ref>{{cite web|url=http://www.sify.com/movies/mappillai-takes-a-super-opening-news-tamil-lemlmLbbbcb.html|title=Mappillai takes a super opening|date=13 April 2011|accessdate=16 September 2011}}</ref> சென்னையில் இத் திரைப்படம் வெளிவந்து முதல் மூன்று வார வருவாய் ரூபாய் 4.12 கோடியாகும்.<ref>{{cite web|url=http://www.behindwoods.com/tamil-movies-slide-shows/movie-4/top-ten-movies-may-02/tamil-cinema-topten-movie-mappillai.html |title=Mappillai - Behindwoods.com - Tamil Top Ten Movies - Mappillai Ko Vaanam |publisher=Behindwoods.com |date= |accessdate=2011-09-16}}</ref>
மேலும் இணைய தளங்களிலும் இப் படம் வரவேற்பை பெற்றுள்ளது.<ref>{{cite web|url=http://www.rediff.com/movies/report/south-review-mappillai/20110408.htm|title=Mappillai is a bad copy of the original|publisher=[[Rediff.com]]|date=8 April 2011|accessdate=16 September 2011}}</ref>
 
== இசை==
இப் படத்திற்கு இசை அமைத்தவர் [[மணிசர்மா]]. இசை வெளியீட்டு விழா மார்ச்சு 11, 2011இல் காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. [[ஜெயம் ரவி]] மற்றும் [[பரத்|பரத்]] சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இது [[சன் தொலைக்காட்சி|சன் தொலைக்காட்சியில்]] மார்ச்சு 27, 2011இல் ஒளிபரப்பப்பட்டது.<ref>{{cite web|url=http://www.w3newz.com/2011/03/sun-tv-to-telecast-mappillai2011-audio-launch-function/|title=audio launch telecasting|date=23 March 2011|accessdate=16 September 2011}}</ref> "சோனி மியூசிக் இந்தியா" இதை சந்தைப்படுத்தியது.<ref>{{cite web|url=http://www.sify.com/movies/dhanush-s-mappillai-audio-launched-news-tamil-ldmkzufadda.html|title=Dhanush's Mappillai audio launched|publisher=[[சிஃபி]]|date=13 March 2011|accessdate=16 September 2011}}</ref>
{{tracklist
| headline = Track listing
| extra_column = பாடியவர்கள்
| total_length = 28:48
| title1 = ஆறு படை
| lyrics1 = விவேகா
| extra1 = [[விஜய் யேசுதாஸ்]] & முகேஷ்
| length1 = 04:56
| title2 = லவ் லவ் (படத்தில் வரவில்லை)
| lyrics2 = [[சினேகன்]]
| extra2 = ராகுல் நம்பியார் & ரீடா
| length2 = 04:41
| title3 = ஒன்னு ரெண்டு
| lyrics3 = [[பா. விஜய்]]
| extra3 = முகேஷ் & [[சைந்தவி (பாடகி)]]
| length3 = 04:23
| title4 = ரெடி ரெடியா
| lyrics4 = சினேகன்
| extra4 = ரஞ்சித் & சைந்தவி
| length4 = 04:31
| title5 = என்னோட ராசி
| lyrics5 = [[கங்கை அமரன்]]
| extra5 = ரங்சித்
| length5 = 04:26
| title6 = ரெடி ரெடியா
| lyrics6 = சினேகன்
| extra6 = ரங்சித்
| length6 = 03:45
| title7 = மாப்பிள்ளை
| lyrics7 =
| extra7 = வாத்தியம்
| length7 = 02:06
}}
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
==வெளி இணைப்புகள்==
[[பகுப்பு:2011 தமிழ்த் திரைப்படங்கள்]]
*{{IMDb title|1887807|Mappillai}}
[[பகுப்பு:இந்தியத் தமிழ் திரைப்படங்கள்]]
 
{{Suraj (director)}}
 
 
[[பகுப்பு:இந்தியத் தமிழ் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:2011 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:2011 திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2661452" இருந்து மீள்விக்கப்பட்டது