சைரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
சி →‎top
வரிசை 2:
{{Infobox Monarch
|name =பேரரசர் சைரசு
|title =[[ஆக்கிமெனியப்|அகாமனிசியப் பேரரசு|பாரசீக]] அரசர், [[அன்சான் (பாரசீகம்)|அன்சானின்]] அரசர், [[மெடியப்மீடியாப் பேரரசு|மெடியாவின்]] அரசர், [[புது பபிலோனியப்பாபிலோனியப் பேரரசு|பபிலோனின்]] அரசர், [[சுமேரியா]]வினதும் மற்றும் [[அக்காடியாஅக்காடியப் பேரரசு]]வினதும் அரசர்,என உலகின் நான்கு மூலைகளினதும் அரசர்<ref name="tctgc">{{cite web|url=http://www.iranchamber.com/history/cyrus/cyrus_charter.php|title=The Cyrus the Great Cylinder|last=Ghasemi|first=Shapour |publisher=Iran Chamber Society|accessdate=2009-02-22}}</ref>
|image =[[படிமம்:Olympic Park Cyrus.jpg|250px]]
|caption =
வரிசை 13:
|successor =[[பாரசீகத்தின் இரண்டாம் கம்பிசசு|கம்பிசசு II]]
|consort =[[அகாமனிசியப் பேரரசு|பாரசீகத்தின்]] [[கசாண்டானே]]
|issue =[[பாரசீகத்தின் இரண்டாம் கம்பிசசு|கம்பிசசு II]] <br />[[பாரசீகத்தின் சிமேர்டிசு|சிமேர்டிசு]] <br />[[ஆர்ட்டிசுட்டன்]] <br />[[அட்டோசா]] <br />பெயர் தெரியாதவர்
|royal house =[[அகாமனிசியப் பேரரசு|ஆக்கிமெனிட்]]
|father =[[பாரசீகத்தின் முதலாம் கம்பிசசு|கம்பிசசு I]]
|mother =[[மண்டானே|மெடியாவின் மீடியாப் பேரரசின் மண்டானே]] அல்லது ஆர்கோசுத்தே
|date of birth =கிமு 600 அல்லது கிமு 576
|place of birth =அன்சான், பாரசீகம்
வரிசை 28:
'''பேரரசர் சைரசு''' ([[Old Persian language|Old Persian]]: 𐎤𐎢𐎽𐎢𐏁<ref>{{cite book|last=Ghias Abadi|first=R. M.|title=Achaemenid Inscriptions lrm;|edition=2nd edition|publisher=Shiraz Navid Publications|year=2004|location=Tehran|isbn=964-358-015-6|pages=19|language=Persian}}</ref>, {{IPA2|kʰuːrʰuʃ}}, {{unicode|Kūruš}}<ref>{{cite book|last=Kent|first=Ronald Grubb|others=translated into Persian by S. Oryan|title=Old Persian: Grammar, Text, Glossary|isbn=964-421-045-X|year=1384 [[இரானிய நாட்காட்டி|AP]]|language=Persian|pages=393}}</ref>, [[பாரசீக மொழி|Persian]]: کوروش بزرگ, [[Romanization of Persian|{{unicode|Kūrošé Bozorg}}]]) (கிமு 600 அல்லது 576{{ndash}} டிசம்பர்<ref>{{harv|Dandamaev|1989|p=71}}</ref><ref>{{cite web|author=Jona Lendering |url=http://www.livius.org/ct-cz/cyrus_I/cyrus.html |title=livius.org |publisher=livius.org |date= |accessdate=2009-07-19}}</ref> கிமு 530) முதலாவது [[சொராட்டிரிய நெறி|சொராஷ்டிரிய சமயப்]] பாரசீகப் பேரரசர் ஆவார். ஆக்கிமெனிட் வம்சத்தின் கீழ் [[அகாமனிசியப் பேரரசு|அகாமனிசியப் பேரரசை]] நிறுவியவரும் இவரே. உலக அளவிலான இப்பேரரசு உலக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். இவர் '''பாரசீகத்தின் இரண்டாவது சைரசு''', '''மூத்த சைரசு''' போன்ற பெயர்களினாலும் அறியப்படுகின்றார்.
 
இவரது காலத்திலேயே இப் பேரரசு பண்டைய [[அண்மைக்பண்டைய அண்மை கிழக்கு]]ப் பகுதிகளில் இருந்த நாகரிகமடைந்த நாடுகள் எல்லாவற்றையும் உள்ளடக்கி விரிவடைந்தது. பின்னர் இது [[தென்மேற்கு ஆசியா]]வின் பெரும்பகுதி; [[நடு ஆசியா]]வின் பெரும்பகுதி; மேற்கே [[எகிப்து]], [[எல்லெசுப்பொண்ட்]] ஆகியவற்றிலிருந்து கிழக்கே [[சிந்து நதி]] வரையும் உள்ள பகுதிகளையும் கைப்பற்றி அக்காலம் வரை அறியப்பட்டவற்றிலும் மிகவும் பெரிதான பேரரசாக விளங்கியது.
 
சைரசின் ஆட்சி 29 தொடக்கம் 30 ஆண்டுகள் வரை நீடித்தது. முதலில் சைரசு, [[மீடியாப் பேரரசு]], [[லிடியா|லிடியப் பேரரசு]], [[புது பாபிலோனியப் பேரரசு]] ஆகியவற்றை வரிசையாகக் கைப்பற்றியதன் மூலம் தனது பேரரசை நிறுவினார். பபிலோனியாவைக் கைப்பற்றுவதற்கு முன்னர் அல்லது பின்னர் நடு ஆசியாவுக்குப் படை நடத்திச் சென்று அப் பகுதிகளில் இருந்த எல்லா நாடுகளையும் சைரசு தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார். சைரசு எகிப்துக்குள் நுழையவில்லை. கிமு 510 டிசம்பரில் நிகழ்ந்த போரில் சைரசு இறந்துவிட்டார். இவரைத் தொடர்ந்து இவரது மகன் [[இரண்டாம் கம்பிசசு]] ஆட்சிக்கு வந்தார். குறுகிய காலமே ஆட்சி செய்த இவர் தனது காலத்தில் எகிப்து, நூபியா, சைரனைக்கா ஆகிய நாடுகளையும் பேரரசில் இணைத்தார்.
"https://ta.wikipedia.org/wiki/சைரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது