யாப்பருங்கலக் காரிகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 21:
# ஒழிபியல்
 
'''உறுப்பியல்''' செய்யுள் உறுப்புக்களான [[எழுத்து (யாப்பிலக்கணம்)|எழுத்து]], [[அசை (யாப்பிலக்கணம்)|அசை]], [[சீர் (யாப்பிலக்கணம்)|சீர்]], [[தளை (யாப்பிலக்கணம்)|தளை]], [[அடி (யாப்பிலக்கணம்)|அடி]].[[தொடை (யாப்பிலக்கணம்)|தொடை]] என்பன பற்றிய இலக்கணங்களைக் கையாள்கிறது. '''செய்யுளியல்''' பாவகைகள், பாவினங்கள், அவற்றுக்குரிய ஓசைகள் முதலானவற்றின் இலக்கணங்களைக் கூறுகின்றது. மூன்றாவது இயலான '''ஒழிபியலில்''' முதலிரு இயல்களில் கூறப்படாத யாப்பிலக்கண விடயங்கள் கூறப்படுகின்றன.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/யாப்பருங்கலக்_காரிகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது