கிருஷ்ணா கிருஷ்ணா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன
No edit summary
வரிசை 1:
{{Infobox film
| name = கிருஷ்ணா கிருஷ்ணா
| image =
| image_size =
| caption =
| director = [[எஸ். வி. சேகர்]]
| producer = மீடியா டிரீம்ஸ் லிமிடெட்.
| story = [[எஸ். வி. சேகர்]]
| starring = {{ubl|[[எஸ். வி. சேகர்]]|[[சுகன்யா (நடிகை)|சுகன்யா]]|[[வெண்ணிற ஆடை மூர்த்தி]]|[[சிறீமன்|சிறீமன்]]|[[சின்னி ஜெயந்த்]]|[[தியாகு (நடிகர்)|தியாகு]]|[[ரமேஷ் கண்ணா]]|[[மனோரமா (நடிகை)|மனோரமா]]|[[கோவை சரளா]]|[[விசித்ரா]]|[[மதன் பாப்]]}}
| music = [[எஸ். ஏ. ராஜ்குமார்]]
| cinematography = கே. எஸ். செல்வராஜ்
| editing = [[பி. லெனின்]]<br />[[வி. டி. விஜயன்]]
| distributor =
| studio = மீடியா டிரீம்ஸ் லிமிடெட்
| released = {{Film date|df=y|2001|06|08}}
| runtime = 135 நிமிடங்கள்
| country = இந்தியா
| language = தமிழ்
}}
 
'''கிருஷ்ணா கிருஷ்ணா''' (Krishna Krishna) ஒரு [[தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2001|2001]] [[தமிழ்|தமிழ்]] [[நகைச்சுவைத் திரைப்படம்]]. இதை இயக்கியவர் [[எஸ். வி. சேகர்]]. இதில் [[எஸ். வி. சேகர்]] மற்றும் [[சுகன்யா (நடிகை)|சுகன்யா]] முக்கிய கதாபாத்திரத்திலும், [[வெண்ணிற ஆடை மூர்த்தி]], [[சிறீமன்|சிறீமன்]], [[சின்னி ஜெயந்த்]], [[தியாகு (நடிகர்)|தியாகு]], [[ரமேஷ் கண்ணா]], [[மனோரமா (நடிகை)|மனோரமா]] மற்றும் [[கோவை சரளா]] துணை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இதற்கு இசை அமைத்தவர் [[எஸ். ஏ. ராஜ்குமார்]]. இது சூன் 8, 2001இல் வெளியிடப்பட்டது. இப் படத்தின் கதை எஸ். வி. சேகரின் "அதிர்ஷ்டக்காரன்" மேடை நாடகத்தை தழுவி எடுக்கப்பட்டது.<ref name="HinduReview">{{Cite news |url=http://www.thehindu.com/thehindu/2001/06/08/stories/09080223.htm |title=Film Review: Krishna Krishnaa.. |last=Rangarajan |first=Malathi |date=8 June 2001 |work=[[தி இந்து]] |access-date=4 April 2015}}</ref><ref>{{cite web|url=http://www.bbthots.com/reviews/2001/kkrishna.html|title=KRISHNA KRISHNA|accessdate=4 April 2015|publisher=bbthots.com}}</ref>
 
==கதை==
 
இளைஞன் கோபாலகிருஷ்ணன் ([[எஸ். வி. சேகர்]]), விரைவில் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறான். ஆனால் அவன்து தாய் 'புல்லட்' புஷ்பா ([[மனோரமா (நடிகை)|மனோரமா]]) தனக்கு பணக்கார மருமகள் தான் வரவேண்டும் என்று திருமணத்திற்காக வந்த வரன்களை நிராகரிக்கிறாள். இதற்கிடையில் பாமா ([[சுகன்யா (நடிகை)|சுகன்யா]]) தன் திருமணத்திற்காக தந்தை ([[வெண்ணிற ஆடை மூர்த்தி]]) கொண்டுவரும் பணக்கார வரன்களை வெறுக்கிறாள்.
ஒரு நாள், பாமா, கோபாலகிருஷ்ணனை பேருந்து நிறுத்தத்தில் சந்திக்கிறாள். முதல் பார்வையிலேயே காதல் வயப்படுகிறாள். முடிவில், இருவரும் ஒருவரையொருவர் காதலிக்கின்றனர். மேலும், பெற்றோருக்குத் தெரியாமல் காவல் நிலையத்தில் திருமணம் செய்து கொள்கின்றனர். திருமணத்திற்குப் பின்னர், 'புல்லட்' புஷ்பாவுக்கும், பாமாவிற்கும் அடிக்கடி சண்டை வருகிறது. பாமாவிற்கு 'பொய்' சொன்னால் பிடிப்பதில்லை. ஒரே நபர் நான்கு முறைக்கு மேல் அவளிடம் பொய் சொன்னால், பாமா அந்த நபரை மதிப்பதில்லை. விரைவில், அப்பாவியான கோபாலகிருஷ்ணன் கெட்ட பழக்கங்களைக் கொண்டுள்ளான் என பாமா சந்தேகிக்கிறாள். அதனால் அவனை விவாகரத்து செய்ய வேண்டும் என முடிவெடுக்கிறாள். பின்னர் நடக்கும் காட்சிகள் கதையின் முடிவாக அமைகிறது.
==நடிப்பு==
{{colbegin}}
*[[எஸ். வி. சேகர்]] - கோபாலகிருஷ்ணன்
*[[சுகன்யா (நடிகை)|சுகன்யா]] - பாமா
*[[வெண்ணிற ஆடை மூர்த்தி]] - தட்சிணாமூர்த்தி (பாமாவின் தந்தை)
*[[சிறீமன்|சிறீமன்]] - பாலகிருஷ்ணன்
*[[சின்னி ஜெயந்த்]] - கிருஷ்ணமணி ராஜா
*[[தியாகு (நடிகர்)|தியாகு]]
*[[ரமேஷ் கண்ணா]] - சிவராமகிருஷ்ணன்
*[[மனோரமா (நடிகை)|மனோரமா]] - 'புல்லட்' புஷ்பா
*[[கோவை சரளா]] - காவேரி
*விசித்ரா - ருக்மணி
*[[மதன் பாப்]]
*[[பாலு ஆனந்த்]] - உன்னிகிருஷ்ணன்
*[[பாண்டு (நடிகர்)|பாண்டு]] - திருமணத் தரகர்
*சிந்து - கல்பனா
*கே. ஆர். வத்சலா
*விஜிஷா
*வைஷாலி
*வந்தனா
*எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி
*[[அலெக்ஸ் (நடிகர்)|அலெக்ஸ்]]
*ஜி. கே.
*[[இடிச்சப்புளி செல்வராசு]]
*[[குள்ளமணி]]
*[[விசு]] - வக்கீல் விஸ்வநாதன் (கௌரவத் தோற்றம்)
{{colend}}
 
== பாடல்கள்==
இப் படத்திற்கு இசை அமைத்தவர் இசை அமைப்பாளர் [[எஸ். ஏ. ராஜ்குமார்]]. இந்த படத்தின் 5 பாடல்களை பிறைசூடன், காளிதாசன், கீர்த்தையா, கோவி கோவன் மற்றும் இயக்குநர் [[எஸ். வி. சேகர்]].<ref>{{cite web|url=http://mio.to/album/Krishna+Krishna+%282001%29|title=Krishna Krishna (2001) – SA. Rajkumar|accessdate=4 April 2015|publisher=mio.to}}</ref>
 
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; font-size: 95%;"
|- bgcolor="#CCCCCC" align="centre"
! எண் !! பாடல் !! பாடியவர்கள் !! காலம்
|-
|1 || 'ஆண்டவன் நமக்கு' || [[ஹரிஷ் ராகவேந்திரா]], அனுராதா சேகர் || 4:54
|-
|2 || 'மூடு வந்தாச்சு' || [[அனுராதா ஸ்ரீராம்]], கிருஷ்ணராஜ் || 4:34
|-
|3 || 'நான் ஓரக்கண்ணால்' || அனுராதா ஸ்ரீராம், [[எஸ். வி. சேகர்]] || 3:32
|-
|4 || 'சொல்லியடி சொல்லியடி' || [[மனோ|மனோ]], அனுராதா சேகர் || 4:06
|-
|5 || 'தாலி வெச்சு' || மனோ, [[சுவர்ணலதா (பின்னணிப் பாடகி)]], ஜெயஸ்ரீ, [[சுகன்யா (நடிகை)|சுகன்யா]] || 4:01
|}
 
== மேற்கோள்கள்==
{{reflist}}
 
[[பகுப்பு:2001 திரைப்படங்கள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:இந்திய நகைச்சுவைத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:அறிமுக இயக்குநர் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கிருஷ்ணா_கிருஷ்ணா" இலிருந்து மீள்விக்கப்பட்டது