பத்மசா நாயுடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''பத்மசா நாயுடு'''( Padmaja Naidu 1900-2 மே 1975) என்பவர் இந்தியத் தேசியக் காங்கிரசின் பிரமுகரும் [[சரோஜினி நாயுடு|சரோசினி நாயுடுவின்]] மகளும் ஆவார். தமது 21 ஆம் அகவையில் இந்தியத் தேசியு காங்கிரசில் சேர்ந்த பத்மசா 1942 இல் நடந்த [[ஒத்துழையாமை இயக்கம்|ஒத்துழையாமை இயக்கத்தில்]] இணைந்தார்.<ref>http://www.in.com/padmaja-naidu/biography-354750.html</ref>
 
==பதவிகள்==
 
இந்தியா விடுதலை  அடைந்த பின்னர் மேற்கு வங்க ஆளுநராக அமர்த்தப்பட்டார். 1956 முதல் 1967 வரை இப்பதவியில் இருந்தார்.
சவர்கர்லால்[[ஜவகர்லால் நேரு|சவகர்லால் நேருவுடன்]] அன்புடனும் நெருக்கமாகவும் இருந்தார். செஞ்சிலுவை[[செஞ்சிலுவைச் சங்கம்|செஞ்சிலுவைச் சங்க]] இயக்கத்தில் ஈடுபடுத்திக் கொண்டார். 
வங்க தேசப் போரின்போது போர் அகதிகளுக்கு இவர் தலைமையில் செஞ்சிலுவை சங்கம்  உதவிகள் செய்தது.
 
வரிசை 11:
==நினைவு கூர்தலும் விருதும்==
 
[[டார்ஜீலிங்|டார்சிலிங்கில்]] உள்ள இமாலய விலங்கியல் பூங்காவுக்கு இவரது நினைவைப் போற்றும் வகையில் இவருடைய பெயரைச் சூட்டியுள்ளார்கள். 
1962 ஆம் ஆண்டில் இவருக்கு [[பத்ம விபூசண்]] விருது வழங்கப்பட்டது.
 
==சான்றாவணம்==
{{Reflist}}
 
[[பகுப்பு:இந்தியப் பெண் மாநில ஆளுநர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பத்மசா_நாயுடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது