வலசை வரும் உள்ளான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 34:
ஆர்ட்டிக் பிரதேசத்தில் வாழும் இப்பறவையின் சில இனங்கள் அதிக தூரத்திற்கு குடிபெயர்வையாகவும், இவைகள் தெற்கு அரைக்கோளத்தில் தனது இனப்பெருக்கமற்ற காலத்தை களிப்பதற்றனகாக குடிபெயரும்.
 
== இயல்புகள் ==
 
இப்பறவைகள் நீர்ப்பறவைகள் என அழைக்கப்படுவதற்கான காரணம் இப்பறவையின் பல இனங்கள் நீர் நிலைகளை அண்மித்த பிரதேசங்களில் வாழும். இப்பறவைகள் நீர் நிலைகளில் நடப்பதற்கு ஏதுவாற் போல இவற்றின் கால்கள் மிக நீளமானதாக அமைந்து காணப்படும். சில இனங்களுக்கு சேறு மற்றும் பாறைகளின் அமைவிடம் தெரிந்து காணப்படும். இனப்பெருக்க காலத்திற்கு முன் குடிபெயரும். மேலும் இவ்வினப்பறவைகள் நீளமான இறக்கைகளை கொண்டு காணப்படும். மேலும் இப்பறவைகள் குடிபெயர்வதற்கு தேவையான சக்தியை பெறுவதற்கு போதுமான அநுசேபத்தையும் கொண்டு காணப்படும்.<ref name=":1">"Explore the World With Shorebirds." U.S. Fish and Wildlife Service, 1 Aug. 2004. Web.<<nowiki>http://www.fws.gov/alaska/external/education/pdf/Chap4.pdf</nowiki>>.</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/வலசை_வரும்_உள்ளான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது