பீம்சேன் சோசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎புற இணைப்புகள்: பகுப்பு மாற்றம் using AWB
சி →‎ஆரம்பகால வாழ்க்கை: *உரை திருத்தம்*
வரிசை 42:
'''பீம்சென் ஜோஷி''' ({{lang-kn|ಭೀಮಸೇನ ಜೋಷಿ}}, {{lang-mr|भीमसेन जोशी}}, [[பெப்ரவரி 4]], [[1922]] - [[சனவரி 24]], [[2011]]) [[இந்துஸ்தானி இசை]] மரபில் ஓர் இந்திய குரலிசைப் பாடகராவார். கிரான காரனாவின் (பள்ளி) உறுப்பினரான இவர், அவரது ''கயால்'' வகைப் பாடல்களுக்கு மிகவும் பிரசித்தி பெற்றவர், அதோடு அவரது பக்திப் பாடல் நிகழ்ச்சிகளுக்கும் (''[[பஜனை]]கள்'' மற்றும் ''அபாங்குகள்'' ) பிரபலமானவராவார். அவர் [[இந்தியா]]வின் உயரிய குடியியல் விருதான [[பாரத் ரத்னா]] விருதைப் பெற்றவராவார், அவருக்கு [[2008]] ஆம் ஆண்டில் அது வழங்கப்பட்டது.<ref>{{cite web|url=http://www.rediff.com/news/2008/nov/04ratna.htm|title=Bharat Ratna for Vocalist Pandit Bhimsen Joshi|publisher=Rediff|accessdate=2009-02-21}}</ref>
 
==இளமைக் காலம்==
==ஆரம்பகால வாழ்க்கை==
கர்நாடக மாநிலத்தின் வட பகுதியிலுள்ள கடகா நகரில் ஒரு கன்னடகன்னடக் குடும்பத்தில் இவர் பிறந்தார்<ref>{{cite web|date=2002-10-31|url=http://frontlineonline.info/thehindu/mp/2002/10/31/stories/2002103100070100.htm|publisher=The Hindu|title=Kannadiga family|accessdate=2009-02-21}}</ref><ref name="kan">{{cite web|url=http://deccanherald.com/Content/Nov52008/national2008110598978.asp|title=Relentless riyaz- Bhimsen Joshis recipe for success|publisher=Deccan Herald|date=2008-11-05|accessdate=2008-11-05}}</ref>. அவரது தந்தை குராச்சார்யா ஜோஷி ஒரு பள்ளி ஆசிரியராவார். 16 உடன் பிறந்தவர்களில் பீம்சென் மூத்தவராவார்மூத்தவர். அவரது உடன்பிறந்தவர்களில் சிலர் இன்றும் அவரது கடகாவிலுள்ள முன்னோர்களின் இல்லத்தில் வசித்துவருகின்றனர்<ref name="home">{{cite web|url=http://www.deccanherald.com/Content/Nov62008/state2008110599086.asp|title=Naughty lad turned muse is 'Bharat Ratna'|publisher=Deccan Herald|date=2008-11-06|dateaccess=2008-11-07}}</ref>. பீம்சென் சிறுவயதில் தாயை இழந்தவர், பின்னர் அவரது சித்தியால் வளர்க்கப்பட்டார்.
 
== தொழில் வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/பீம்சேன்_சோசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது