எஸ். நிஜலிங்கப்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி +தகவற்பெட்டி
வரிசை 1:
{{Infobox Officeholder
|name = சி. நிஜலிங்கப்பா
|image = Snijalingappa.jpg
|caption = Statue of Nijaligappa at Davanagere
|imagesize = 200px
|order = 4வது
|office = கர்நாடக முதலமைச்சர்
|governor = [[Jayachamarajendra Wadiyar]]
|term_start = 1 நவம்பர் 1956
|term_end = 16 மே 1958
|predecessor = [[Kadidal Manjappa]]
|successor = [[B. D. Jatti]]
|term_start1 = 21 சூன் 1962
|term_end1 = 29 மே 1968
|governor1 = Jayachamarajendra Wadiyar<br>[[S. M. Shrinagesh]]<br>[[V. V. Giri]]<br>[[Gopal Swarup Pathak]]
|predecessor1 = [[S. R. Kanthi]]
|successor1 = [[Veerendra Patil]]
|birth_date = {{Birth date|1902|12|10|df=y}}
|birth_place = [[பெல்லாரி மாவட்டம்|பெல்லாரி]], [[Madras Presidency]], [[British India]]<br> (இப்போது [[கர்நாடகம்|கர்நாடகத்தில்]] உள்ளது)
|death_date = {{Death date and age|2000|08|08|1902|12|10|df=y}}
|death_place = [[Chitradurga]], [[கர்நாடகம்]], [[இந்தியா]]
|party = [[Indian National Congress]]
|spouse =
|children =
}}
'''சித்தவனஹல்லி நிஜலிங்கப்பா ''' (Siddavanahalli Nijalingappa, [[கன்னடம்]]: ಸಿದ್ಧವನಹಳ್ಳಿ ನಿಜಲಿಂಗಪ್ಪ ) (திசம்பர் 10, 1902 &ndash; ஆகத்து 8, 2000, [[சித்திரதுர்க்கா மாவட்டம்|சித்திரதுர்கா]]) [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு]] அரசியல்வாதியும் 1956 முதல் 1958 வரையும் பின்னர் 1962 முதல் 1968 வரையும் [[கருநாடகம்|கர்நாடக]] முதல்வராக பணி புரிந்தவருமாவார். [[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய விடுதலை இயக்கத்திலும்]] கருநாடக மாநில ஐக்கியத்திற்கும் (கர்நாடக ஏக்கிகர்னா) பெரும் பங்காற்றியவர். 1968ஆம் ஆண்டு பிளவுபடாத காங்கிரசின் கடைசித் தலைவராக பணியாற்றியவர். பிளவிற்குப் பின்னர் பழமைவாதிகள் அடங்கிய காங்கிரசு (எஸ்) என்றழைக்கப்பட்ட [[சின்டிகேட் காங்கிரசு]]க்குத் தலைமையேற்றார்.
 
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._நிஜலிங்கப்பா" இலிருந்து மீள்விக்கப்பட்டது