சின்ன பசங்க நாங்க: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Chinna Pasanga Naanga" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
No edit summary
வரிசை 1:
{{தகவற்சட்டம் திரைப்படம்|name=சின்ன பசங்க நாங்க|director=[[ராஜ்கபூர் (இயக்குநர்)|ராஜ்கபூர்]]|producer=ஏ. ஜி. சுப்ரமணியம்|writer=ராஜ் கபூர்|starring={{ubl|[[முரளி (தமிழ் நடிகர்)|முரளி]]|[[ரேவதி (நடிகை)|ரேவதி]]|[[சாரதா பிரீதா]]|ஆர். பி. விஸ்வம்|[[கவுண்டமணி]]|[[செந்தில்]]|[[வடிவுக்கரசி]]|[[சங்கீதா (நடிகை)|சங்கீதா]]|வாணி|[[சார்லி (நடிகர்|சார்லி]]|[[குமரிமுத்து]]|}}|music=[[இளையராஜா]]|cinematography=ஆர். ரகுநாதரெட்டி|editing=[[பி. லெனின்]]<br />[[வி. டி. விஜயன்]]|studio=ஏ.ஜி.எஸ் மூவிஸ்|distributor=|released={{Film date|df=y|1992|5|1}}|runtime=150 நிமிடங்கள்|country=இந்தியா|language=தமிழ்|image_size=}}

'''சின்ன பசங்க நாங்க''' 1992 ஆம் ஆண்டு [[முரளி (தமிழ் நடிகர்)|முரளி]] மற்றும் [[ரேவதி (நடிகை)|ரேவதி]] நடிப்பில், [[இளையராஜா]] இசையில், [[ராஜ்கபூர் (இயக்குநர்)|ராஜ்கபூர்]] இயக்கத்தில், ஏ. ஜி. சுப்ரமணியன் தயாரிப்பில் வெளியான தமிழ் திரைப்படம்.<ref>{{Cite web|url=http://spicyonion.com/movie/chinna-pasanga-naanga/|title=சின்ன பசங்க நாங்க}}</ref>
 
== கதைச்சுருக்கம் ==
 
முத்துக்காளை ([[முரளி (தமிழ் நடிகர்)|முரளி]]) நகரத்தில் படிப்பை முடித்து தன் கிராமத்திற்கு வருகிறான். அம்பலம் (ஆர். பி. விஸ்வம்) அந்த கிராமத்தின் தலைவர். பூச்செண்டு ([[சாரதா பிரீதா]]) முத்துக்காளையை விரும்புகிறாள். முத்துக்காளையின் முறைப்பெண்ணான மரிக்கொழுந்தும் ([[ரேவதி (நடிகை)|ரேவதி]]) அவனை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாள்.
 
வரி 34 ⟶ 37:
 
== இசை ==
 
படத்தின் இசையமைப்பாளர் [[இளையராஜா]]. பாடலாசிரியர்கள் [[வாலி (கவிஞர்)|வாலி]] மற்றும் [[கங்கை அமரன்]].<ref>{{Cite web|url=http://music.ovi.com/in/en/nm/Product/Ilaiyaraaja/Chinna-Pasanga-Nanga/14778028|title=பாடல்கள்}}</ref><ref>{{Cite web|url=http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=t0002660|title=பாடல்கள்}}</ref>
 
{| class="wikitable"
|+
வரி 74 ⟶ 79:
 
== வரவேற்பு ==
 
இப்படம் திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடிய வெற்றித் திரைப்படம்.<ref>{{Cite web|url=https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19930101&printsec=frontpage|title=100 நாட்கள்}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/சின்ன_பசங்க_நாங்க" இலிருந்து மீள்விக்கப்பட்டது