"எட்வின் ஆல்ட்ரின்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4,178 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
விரிவாக்கம்
சி
(விரிவாக்கம்)
{{Infobox Astronaut
{{தகவற்சட்டம் விண்வெளிவீரர்
| name = எட்வின்பஸ் ஆல்ட்ரின்<br>Buzz Aldrin
| image = Aldrin.jpg
| type = விண்வெளி வீரர்
| nationality = [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கர்]]
| date_birth = {{birth date and age|1930|01|20}}
| place_birth = [[கிளென் றிட்ஜ், நியூ ஜேர்சி|கிளென் றிட்ஜ்ரிட்ஜ்]], [[நியூ ஜேர்சி]], [[ஐக்கிய அமெரிக்கா]]{{USA}}
| occupation = போர் விமானி
| rank = [[கேணல்]], ஐக்கிய அமெரிக்க விமானப் படை
| selection = 1963 நாசா பிரிவு
| time = 12நா12 1மநாட்கள், 52நி1 மணி, 52 நிமி
| mission = [[ஜெமினி திட்டம்|ஜெமினி 12]], [[அப்பல்லோ திட்டம்|அப்பல்லோ 11]]
| insignia = <center>[[Image:Gemini 12 insignia.png|40px]] [[Image:Apollo 11 insignia.png|40px]]</center>
|}}
'''பஸ் ஆல்ட்ரின்''' (''Buzz Aldrin'' (இயற்பெயர் '''எட்வின் யூஜின் ஆல்ட்ரின்''', ''Edwin Eugene Aldrin, Jr.'', பிறப்பு: [[ஜனவரி 20]], [[1930]]) என்பவர் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] விண்வெளி வீரரும் விமானியும் ஆவார். இவர் முதன் முதலாக மனிதரை [[சந்திரன்|சந்திரனில்]] ஏற்றிச் சென்ற [[அப்பல்லோ 11]] விண்கலத்தில் [[நீல் ஆம்ஸ்ட்ரோங்]] உடன் பயணம் செய்து சந்திரனில் இறங்கிய இரண்டாவது மனிதர் என்ற பெருமையைப் பெற்றார்.
'''எட்வின் ஆல்ட்ரின்''' [[சந்திரன்|சந்திரனில்]] கால்பதித்த இரண்டாவது விண்வெளிவீரர். [[1969]] இல் [[நீல் ஆம்ஸ்ட்ராங்]] இனைத் தொடர்ந்து சந்திரனில் இறங்கினார்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
{{stub}}
விஞ்ஞானப் பட்டதாரியான ஆல்ட்றின் [[1951]] இல் அமெரிக்க வான்படையில் இணைந்தார். [[கொரியப் போர்|கொரியப் போரில்]] போர் விமானியாகப் பங்கு பற்றினார். பின்னர் [[மசாசுசெட்ஸ் தொழிநுட்பக் கல்லூரி]]யில் வானியலில் முனைவர் பட்டம் பெற்றார். மீண்டும் அமெரிக்க வான்படையில் இணைந்து பணியாற்றினார்.
 
[[Image:Aldrin Apollo 11.jpg|thumb|left|Aldrin walks on the surface of the Moon during ''Apollo 11''.]]
[[அக்டோபர்]] [[1963]] இல் [[நாசா]]வினால் விண்வெளிப் பயிற்சியில் இணைந்தார். [[ஜெமினி 12]] விண்கலத்தில் செல்வதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
[[ஜூலை 16]], [[1969]] இல் [[அப்பல்லோ 11]] விண்கலத்தில் [[நீல் ஆம்ஸ்ட்ரோங்]] உடன் [[சந்திரன்|சந்திரனை]] நோக்கிய பயணத்தை ஆரம்பித்தார். சரியாக 02:56 [[UTC]] [[ஜூலை 21]] (இரவு 10:56 EDT, ஜூலை 20), 1969இல், ஆம்ஸ்ட்ரோங் சந்திரனில் கால் பதித்தார். ஆல்ட்ரின் அவரைப் பின்தொடர்ந்தார்.
 
[[Image:Apollo 11 bootprint.jpg|left|thumb|Aldrin's lunar footprint in a photo taken by him, July 20, 1969.]]
"பஸ்" (Buzz) என்ற பெயரிலேயே அவர் பிறப்பில் இருந்து அழைக்கப்பட்டு வந்தார். [[1988]]இல் இவர் தனது பெயரை "பஸ் ஆல்ட்ரின்" என அதிகாரபூர்வமாக மாற்றிக் கொண்டார்<ref name="BuzzFAQ">{{citation|url=http://www.buzzaldrin.com/about/faq/|title=BuzzAldrin.com - About Buzz Aldrin: FAQ|accessdate=2008-06-09}}</ref><ref>[http://encarta.msn.com/media_461577285/Buzz_Aldrin_Quick_Facts.html Buzz Aldrin Quick Facts - Quick Facts - MSN Encarta<!-- Bot generated title -->]</ref>.
 
 
==மேற்கோள்கள்==
{{reflist|2}}
 
==வெளி இணைப்புகள்==
*[http://www.buzzaldrin.com/ ஆல்ட்ரின் இணையத்தளம்]
*[http://www.jsc.nasa.gov/Bios/htmlbios/aldrin-b.html Buzz Aldrin's Official NASA Biography]
 
[[பகுப்பு:ஐக்கிய அமெரிக்க விண்வெளி வீரர்கள்]]
 
<!--Other languages-->
[[af:Buzz Aldrin]]
[[ast:Edwin E. Aldrin]]
[[bs:Buzz Aldrin]]
[[bg:Едуин Олдрин]]
[[ca:Buzz Aldrin]]
[[cs:Buzz Aldrin]]
[[da:Buzz Aldrin]]
[[de:Buzz Aldrin]]
[[en:Buzz Aldrin]]
[[et:Buzz Aldrin]]
[[es:Edwin E. Aldrin]]
[[eo:Buzz Aldrin]]
[[fr:Buzz Aldrin]]
[[ga:Buzz Aldrin]]
[[gl:Buzz Aldrin]]
[[ko:버즈 올드린]]
[[hr:Buzz Aldrin]]
[[it:Buzz Aldrin]]
[[he:באז אולדרין]]
[[hu:Edwin Aldrin]]
[[nl:Edwin Aldrin]]
[[ja:エドウィン・オルドリン]]
[[no:Buzz Aldrin]]
[[nn:Buzz Aldrin]]
[[nds:Buzz Aldrin]]
[[pl:Buzz Aldrin]]
[[pt:Edwin Aldrin]]
[[ro:Buzz Aldrin]]
[[ru:Олдрин, Базз]]
[[scn:Buzz Aldrin]]
[[simple:Buzz Aldrin]]
[[sk:Buzz Aldrin]]
[[sl:Edwin Aldrin]]
[[sh:Buzz Aldrin]]
[[fi:Buzz Aldrin]]
[[sv:Buzz Aldrin]]
[[vi:Buzz Aldrin]]
[[tr:Edwin Aldrin]]
[[zh:巴兹·奥尔德林]]
1,15,197

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/266287" இருந்து மீள்விக்கப்பட்டது