உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன
வரிசை 1:
அழகிய இயற்கை துள்ளிக் குதித்தாடும் தேனி மாவட்டத்தில் பிறந்து, விருதுநகரில் அருகே இருக்கும் ஒரு பொறியியல் கல்லூரில் படித்து, தற்போது சிராமலை மேவிய சிவன் வாழும் அகண்ட காவேரி பாயும் திருச்சியில் கணினித் துறை வல்லுனாக பணியாற்றி வருகிறேன். எனது தொகுப்புகள் அதீதமாக கணினி சார்ந்தவைகளாக அமையும்.

== எனது பங்களிப்புகள்: ==
=== வருங்கால பங்களிப்பு: ===
பின் வரும் கட்டுரைகளின் தலைப்பை, நமது விக்கிபீடியா அங்கத்தினர் ஆரம்பித்தால் நலமாய் அமையுமே.
* மணல் குவாரிகளும் அவற்றினால் தமிழகத்தில் உருவாக்கி இருக்கும் சுற்றுச் சூழல் பதிப்பும்
=== சென்றகால பங்களிப்புகள்: ===
* மேஃபிளை
* விஷுவல்_சி

== mayfly ==

நன்றிகள் Kanags,
Kanags அவர்களின் வேண்டுகோள் படி mayfly பற்றிய பக்கத்தை திருத்தி உள்ளேன், இந்தக் கட்டுரை மேலும் வலுவுள்ளதாக்க உதவுங்கள் என விக்கிபீடியா நண்பர்களை வேண்டுகிறேன். இங்கு ஒரு சிறு தொகுப்பை உருவாக்கி உள்ளேன். இது நேஷனல் ஜியோகிராபிக் சேனலில் இருந்து மொழியாக்கம் செய்யப் பட்ட பதிப்பு ஆகும். (மொழியாக்கம் என்பது காப்புரிமையை மீறியதா என்ற கேள்வியும் உண்டாகிறது. எவரேனும் உதவி புரிந்தால் நலம்.)

வணக்கம், mayfly பற்றிய கட்டுரைக்கு நன்றி. தமிழ் விக்கிப்பீடியாவில் ஆங்கிலத்தில் தலைப்பிடுவதில்லை. தமிழில் தலைப்பிடுங்கள். மேலும் இக்கட்டுரையில் உள்ளடக்கம் போதாது. தற்போது நீங்கள் எழுதியிருப்பது விக்சனரியில் உள்ளது மட்டுமே. மேலும் சில வரிகளைச் சேருங்கள். அல்லது இக்கட்டுரை நீக்கப்படும்.--[[User:Kanags|Kanags]] \[[User talk:Kanags|உரையாடுக]] 10:39, 11 ஏப்ரல் 2011 (UTC)

== குறிப்பாயம் ==
”நான் குறிப்பாயம் என்ற சொல்லை பயன்படுத்தலாம் என எண்ணுகிறேன். உதவிக்காக காத்திருக்கிறேன்: இசையினி” என்று நீங்கள் ஆலமரத்தடி பேச்சுப் பக்கத்தில் இட்டிருந்தீர்கள். இது எது குறித்தானது உங்களுக்குத் தேவைப்படும் உதவி என்ன என்பது தெளிவாக இல்லை. தெளிவு படுத்தினால் (இங்கே சொல்லலாம்) உதவி செய்ய இயலும்--[[பயனர்:Sodabottle|சோடாபாட்டில்]][[பயனர் பேச்சு:Sodabottle|உரையாடுக]] 08:48, 9 மே 2011 (UTC)

சோடா பாட்டில் அவர்களுக்கு நன்றிகள்,
நான் reference desk என்னும் சொல்லிற்கான தமிழ் மொழியாக்கம் என்பதையே குறிப்பிடுகிறேன். விக்கிமீடியாவிற்கு புதியவன் ஆதலால் இதனை குறிப்பிட மறந்து விட்டேன் மன்னிக்கவும்.

:அதனால் என்ன ஐயா. புதியதில் அனைவருக்கும் விக்கி சற்று கடினமானதாகத் தான் இருக்கும் :-). நீங்கள் விக்கிமீடியாத் தளத்தில் மொழி பெயர்த்துள்ள செய்தியை பார்த்தேன். அருமையாக உள்ளது. வாழ்த்துகள்

:மேலும் குறிப்பாயம் என்ற சொல் பொருத்தமாக உள்ளது--[[பயனர்:Sodabottle|சோடாபாட்டில்]][[பயனர் பேச்சு:Sodabottle|உரையாடுக]] 13:41, 9 மே 2011 (UTC)
==Invite to WikiConference India 2011 ==

{| style="border:1px black solid; padding:2em; border-collapse:collapse; width:100%;"

[[File:WCI_banner.png|800px|center|link=:meta:WikiConference_India_2011]]

! style="background-color:#FAFAFA; color:#1C2069; padding-left:2em; padding-top:.5em;" align=left |Hi {{BASEPAGENAME}},

The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011.
You can see our [http://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2011 Official website], the [http://www.facebook.com/event.php?eid=183138458406482 Facebook event] and our [https://spreadsheets.google.com/spreadsheet/viewform?hl=en_US&formkey=dGNxSzAxUndoOHRGamdDSTFMVGNrd3c6MA#gid=0 Scholarship form].

But the activities start now with the [http://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2011/Wiki_Outreach 100 day long WikiOutreach].

'''Call for participation''' is now open, please submit your entries '''[[m:WikiConference India 2011/Call for Participation|here]]'''. (last date for submission is 30 August 2011)

As you are part of [http://wikimedia.in/ Wikimedia India community] we invite you to be there for conference and share your experience. Thank you for [[Special:Contributions/{{ {{{|safesubst:}}}PAGENAME}}|your contributions]].

We look forward to see you at Mumbai on 18-20 November 2011

==படிமங்கள்==
வைகை பற்றிய பல படிமங்களைத் தரவேற்றியிருந்தீர்கள். இவற்றுக்கான காப்புரிமம் குறித்து தகவல் எதனையும் தரவில்லை. இவை உங்களுடைய சொந்தப் படிமங்களா? அப்படியானால் அவற்றை விக்கி கொமன்சில் ஏற்றுவது நல்லது. முறையான காப்புரிம விலக்குத் தரப்படாவிட்டால் படிமங்கள் நீக்கப்படலாம்.--[[User:Kanags|Kanags]] \[[User talk:Kanags|உரையாடுக]] 06:15, 15 அக்டோபர் 2011 (UTC)

:உரிமங்களை சேர்க்க பதிவேற்றும் போது ஒரு பட்டியல் ஒன்று வரும், அதிலிருந்து தெரிவு செய்து கொள்ளலாம். முன்னர் பதிவேற்றியவைக்கு (நீங்கள் எடுத்தவை என்றால்) <nowiki>{{GFDL-self}}</nowiki> வார்ப்புருவை இணைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Sodabottle|சோடாபாட்டில்]][[பயனர் பேச்சு:Sodabottle|உரையாடுக]] 06:19, 15 அக்டோபர் 2011 (UTC)

::வணக்கம் [[User:Kanags|Kanags]], [[பயனர்:Sodabottle|சோடாபாட்டில்]]:
::அனைத்தும் எனது படிமங்களே ஆதலால் [[பயனர்:Sodabottle|சோடாபாட்டில்]] சொன்னது போன்றே செய்து உள்ளேன். படிமங்கள் பற்றி மேலதிக தகவல்கள் தந்தமைக்கு [[User:Kanags|Kanags]] அவர்களுக்கும், [[பயனர்:Sodabottle|சோடாபாட்டில்]] அவர்களுக்கும் நன்றிகள்.--[[பயனர்:Pitchaimuthu2050|Pitchaimuthu2050]] 06:59, 15 அக்டோபர் 2011 (UTC)

== சாதிக் கட்டுரைகள் ==

விக்கிப்பீடியா தகவல் களஞ்சியம். சமூக சீர்திருத்த தளமல்ல. எது சமூகத்துக்கு ஏற்றது ஏற்றதல்ல என்று தணிக்கை செய்யும் சென்சார் குழுவுமல்ல. அருள் கூர்ந்து சாதிக்கட்டுரைகளை நீக்கச்சொல்லி வார்ப்புரு இடாதீர்கள்.--[[பயனர்:Sodabottle|சோடாபாட்டில்]][[பயனர் பேச்சு:Sodabottle|உரையாடுக]] 10:41, 7 திசம்பர் 2011 (UTC)
:Sodabottle, மன்னிக்கவும். தங்களின் அறிவுருத்தளைக் காணும் முன்பே, அனைத்திலுமே இட்டு விட்டேன்! தற்போது என்ன செய்ய வேண்டுமென கூறினால் நலமளிக்கும் என எண்ணுகிறேன். --[[பயனர்:Pitchaimuthu2050|Pitchaimuthu2050]] 11:06, 7 திசம்பர் 2011 (UTC)

==ஆங்கில வழிமாற்றுகள்==
நாம் ஆங்கிலத் தலைப்புகளுக்கு வழிமாற்றுகள் தருவதில்லை. அதற்கு பதிலாக கட்டுரை முதல் வரியில் அடைப்புகளில் ஆங்கில / மூல மொழி எழுத்துப்பெயர்ப்பைத் தருகிறோம். எனவே ஆங்கில வழிமாற்றுகளை உருவாக்க வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன்.--[[பயனர்:Sodabottle|சோடாபாட்டில்]][[பயனர் பேச்சு:Sodabottle|உரையாடுக]] 19:25, 14 பெப்ரவரி 2012 (UTC)
:தாங்கள் கூறுவது சரிதான். ஆனால் ஒரு கணினி சார் கட்டுரையை தேடும் நபருக்கு நாம் எவ்வாறு மொழிபெயர்த்து உள்ளோம் என்பதைப் பற்றி தெரியுமா? உதாரணமாக கணினி சார் தொழில் நுட்பங்கள் அனைத்துமே ஆங்கில மொழியிலே இருக்கின்றது. அதனை நாம் கட்டுரையாக்கம் செய்யும் பொழுது தமிழில் தலைப்பை இடுகிறோம். மேலும் ஒரு குறிப்பிட்ட கணினி தொழில் நுட்பத்தை தமிழில் கற்றுத் தெரிந்து கொள்ளுவோம் என்னும் நோக்கில் தமிழ் விக்கிபீடியாவிற்கு வந்து தேடுதல் செய்யும் ஒரு கணினி மாணவனோ, அல்லது தொழில் நுட்ப வல்லுவரோ எவ்வாறு தேடுதலை தொடங்குவார். என்பதே நான் வழிமாற்று உருவாக்க காரணம்; இதனை தங்களுக்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். ஒரு வேளை தமிழ் விக்கிபீடியாவில் ஆங்கில வழிமாற்று வைப்பதில்லை எனக் கொள்கை இருக்கும் பட்ச்சத்தில் மேற்கண்ட இக்கட்டான சூழ்நிலையை எவ்வாறு கைக் கொள்வது என்பது பற்றி விளக்கினால் நலம் என்றே எண்ணுகிறேன். அதான் தேடினால் ஆங்கிலச் சொற்கள் இருக்கும் கட்டுரைகள் தேடுதலில் விடையாகக் கிடைக்குமே என்று கூறினால், WCF என்னும் சொல்லை ஒரு ௱(100)க்கு மேற்பட்ட பக்கங்களில் உபயோகம் செய்து இருப்பேயானால் பயனர் எந்தக் கட்டுரையைத் தேர்ந்தெடுப்பார்? அன்புடன், -[[பயனர்:Pitchaimuthu2050|Pitchaimuthu2050]] 19:52, 14 பெப்ரவரி 2012 (UTC)
::''அடைப்புகளில் ஆங்கில / மூல மொழி எழுத்துப்பெயர்ப்பைத் தருகிறோம்.''
இதனால் தேடும்போது அக்கட்டுரை தேடல் முடிவுகளில் கிடைக்கப்பெறும்.உதாரணமாக [[மாற்றி முறை மின்வலு வழங்கி]]
கட்டுரையில் அடைப்பில் Switch-mode Power Supply என கொடுக்கப்பட்டுள்ளது. [http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%3ASearch&profile=default&search=Switch-mode+Power+Supply&fulltext=Search&searchengineselect=mediawiki தேடலை] பார்க்கவும்.நன்றி--[[பயனர்:Shanmugamp7|shanmugam]] 02:30, 15 பெப்ரவரி 2012 (UTC)
:::ஒரே வார்த்தையை மிக அதிக பக்கங்களில் (உதா. சுமார் ௱ (100) மேற்பட்ட பக்கங்களில் உபயோகம் செய்யப்ப்படும்போழுது!) எடுத்தாலும் பொழுது பயனர் எந்தப் பக்கத்தைத் தேர்ந்தெடுப்பார்? அல்லது அவர் தேடும் கட்டுரையை எவ்வாறு சென்ருரடைவார். இருந்தும் விக்கிபீடியர்களின் வழமையை நானும் செய்கிறேன். இனி வழிமாற்று உருவாக்கவில்லை. -[[பயனர்:Pitchaimuthu2050|Pitchaimuthu2050]] 04:14, 15 பெப்ரவரி 2012 (UTC)
மேலும் ஒரு சிறு வேண்டுகோள் தாங்கள் உருவாக்கியுள்ள [[விண்டோஸ் தொடர்புக் கட்டமைப்பு]] ஆங்கில வார்த்தைகளை அடைப்பில் கொடுக்கவும்.--[[பயனர்:Shanmugamp7|shanmugam]] 02:32, 15 பெப்ரவரி 2012 (UTC)
:அப்படியே கொடுத்து விடுகிறேன். -[[பயனர்:Pitchaimuthu2050|Pitchaimuthu2050]] 04:14, 15 பெப்ரவரி 2012 (UTC)

== ஒரு வேண்டுகோள் ==

உங்களின் [[பயனர்:Pitchaimuthu2050|பயனர் பக்கத்தில்]] உங்களைப் பற்றிய தகவல்களைக் கொடுத்தால் சிறப்பாக இருக்கும். பேச்சுப்பக்கம் என்பது discussion செய்ய ஏதுவாக இருக்கும். --[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] 20:01, 14 பெப்ரவரி 2012 (UTC)
:நிச்சயம் கொடுத்து விடுகிறேன். அன்புடன், -[[பயனர்:Pitchaimuthu2050|Pitchaimuthu2050]] 04:15, 15 பெப்ரவரி 2012 (UTC)

== ஒத்தாசைப் பக்கம் ==

விக்கிப்பீடியாவைத் தொகுப்பது குறித்த தங்கள் ஐயங்களை [[விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம்|ஒத்தாசைப் பக்கத்தில்]] கேட்கலாம். திட்டம் குறித்த பொதுவான உரையாடல்களுக்கு ஆலமரத்தடியைப் பயன்படுத்தலாம். நன்றி.--[[பயனர்:Ravidreams|இரவி]] 10:07, 15 பெப்ரவரி 2012 (UTC)
:சரி இரவி. ஒத்தாசைப் பக்கத்தைப் பற்றிய எண்ணமே இல்லாமல் இருந்து விட்டேன். தகவலுக்கு நன்றி.

== கட்டுரைப் போட்டி ==

:வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
: [[விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி]] என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --[[பயனர்:NeechalBOT|NeechalBOT]] ([[பயனர் பேச்சு:NeechalBOT|பேச்சு]]) 07:56, 27 அக்டோபர் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Pitchaimuthu2050" இலிருந்து மீள்விக்கப்பட்டது