பிரபு (நடிகர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2645735 உமாநாத் உடையது. (மின்)
வரிசை 5:
| imagesize =
| height = 5 அடி 8 அங்குலம்
| birthname = மகாபிரபுபிரபு கணேசன்
|birth_date = {{Birth date and age|df=yes|1956|12|25}}<ref>{{cite web|title=Rajinikanth, Kamal Haasan wish actor Prabhu on his 60th birthday|url=http://indiatoday.intoday.in/story/rajinikanth-kamal-haasan-wish-actor-prabhu-on-his-60th-birthday/1/843108.html|author=Srivatsan|website=[[இந்தியா டுடே]]|date=26-12-2016|accessdate=11-04-2017}}</ref>
| birth_place = {{flagicon|இந்தியா}}[[சென்னை]], [[இந்தியா]]
| occupation = [[நடிகர்]], [[தயாரிப்பாளர் (திரைப்படம்)|தயாரிப்பாளர்]]
| othername = இளைய திலகம், பிரபு கணேசன்
| yearsactive = 1982– தற்போது வரை
| parents = [[சிவாஜி கணேசன்]]<br>கமலா கணேசன்
| spouse = புனிதா பிரபு
| children = [[விக்ரம் பிரபு]]<br />ஐஸ்வர்யா பிரபு
| relatives = [[ராம்குமார் கணேசன்]] <small>(மூத்த சகோதரர்)</small>
}}
'''பிரபு''' (பிறப்பு: திசம்பர் 25, 1956) தமிழகத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் [[தமிழ்]], [[தெலுங்கு]], [[மலையாளம்]], [[கன்னடம்]] உள்ளிட்ட மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்தவற்றுள் [[தமிழ்மொழி]] திரைப்படங்களே அதிகம். இவர் நடிகர் திலகம் [[சிவாஜி கணேசன்|சிவாஜி கணேசனின்]] மகன் ஆவார். ''சங்கிலி'' திரைப்படத்தில் இருந்து நடித்துவரும் இவர் சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் திரைப்பட விருதை இயக்குநர் [[பி. வாசு|பி. வாசுவின்]] இயக்கத்தில் உருவான [[சின்னத் தம்பி]] திரைப்படத்திற்காகப் பெற்றார். [[கும்கி (திரைப்படம்)|கும்கி]], [[அரிமா நம்பி]] உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகர் [[விக்ரம் பிரபு]] இவரது மகனாவார்.
 
==நடிப்பு==
[[பெங்களூரு]]வில் உள்ள பிஷப் காா்டன்காட்டன் பள்ளியில் படித்து முடித்த பிறகு, அவரது சித்தப்பாமாமா [[வி. சி. சண்முகம் அவா்கள்]] தயாரித்த திரைப்படங்களில் அவருடன் இணைந்து நிர்வாகத் தயாரிப்பாளராகதயாரிப்பாளராகப் பணியாற்றினார். திரைப்படத் தயாரிப்பில் உள்ள நுணுக்கங்களை இவா் சிறந்தமுறைஇவர் படிசிறந்தமுறையில் கற்றார். படப்பிடிப்பின்போது கலைஞர்கள் அமர நாற்காலிகள் எடுத்துபோடுவது வரையான அனைத்து வேலைகளையும் இவர் செய்தார். பிரபுவின் தந்தையான நடிகர் [[சிவாஜி கணேசன்]], பிரபு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பத்தில் தயக்கம் காட்டினார். ஆனால் பிரபுவின் நடிப்புத் திறமையைப் பார்த்து பல தயாரிப்பாளர்களிடம் இருந்து புதிய திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்புகள் வந்தன.<ref name="p2">https://groups.google.com/forum/#!searchin/soc.culture.malaysia/wanted$20gangai$20amaren/soc.culture.malaysia/wChllR1Tv-g/tMZ-sqNhV_8J</ref><ref>http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news-interviews/On-roll/articleshow/3716963.cms</ref><ref>http://web.archive.org/web/20000118225229/http://dinakaran.com/cinema/english/cinebio/08-10-99/prabu.htm</ref>
 
==வாழ்க்கைக் குறிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/பிரபு_(நடிகர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது