பொன் விலங்கு (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Pon Vilangu" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
No edit summary
வரிசை 1:
{{தகவற்சட்டம் திரைப்படம்|name=பொன் விலங்கு|image=|image_size=|caption=|director=கே. எஸ். ராஜ்குமார்|producer=கே. ராஜரத்தினம்|writer=இ. ராம்தாஸ் <small>(வசனம்)</small>|screenplay=கே. எஸ். ராஜ்குமார்|starring={{ubl|[[ரகுமான் (நடிகர்)|ரகுமான்]]|[[ரஞ்சித்]]|[[ரம்யா கிருஷ்ணன்]]|சிவரஞ்சனி}}|music=[[இளையராஜா]]|cinematography=எம். சந்திரமௌலி|editing=வி. உதயசங்கரன்|distributor=|studio=ஆர்.கே. புரொடக்சன்ஸ்|released={{Film date|df=y|1993|04|09}}|runtime=135 நிமிடங்கள்|country=இந்தியா|language=தமிழ்}}

'''பொன் விலங்கு''' 1993 ஆம் ஆண்டு [[ரகுமான் (நடிகர்)|ரகுமான்]], [[ரஞ்சித்]], [[ரம்யா கிருஷ்ணன்]] மற்றும் சிவரஞ்சனி ஆகியோர் நடிப்பில், [[இளையராஜா]] இசையில், அறிமுக இயக்குனர் கே. எஸ். ராஜ்குமார் இயக்கத்தில், கே. ராஜரத்தினம் தயாரிப்பில் வெளியான தமிழ் திரைப்படம்.<ref>{{Cite web|url=https://web.archive.org/web/20041222185605/http://www.cinesouth.com/films/cast/newfilmdb/ponvilangu.html|title=பொன்விலங்கு}}</ref><ref>{{Cite web|url=https://web.archive.org/web/20100605232146/http://www.jointscene.com/movies/Kollywood/Ponvilangu/9589|title=பொன்விலங்கு}}</ref>
 
==கதைச்சுருக்கம்==
 
முத்து ([[ரஞ்சித்]]) தன் சகோதரி மல்லிகாவுக்காக (சிவரஞ்சனி) வாழ்பவன். முன்கோபக்காரனான முத்து தவறு செய்தவர்களை அடித்துவிடுவான். மேலும் காவலர்களைக் கண்டாலே வெறுப்பவன். முத்துவை நேசிக்கும் ராணி ([[ரம்யா கிருஷ்ணன்]]) முத்துவைக் கவர பல வழிகளில் முயற்சித்துக் கொண்டே இருப்பவள்.
வரி 27 ⟶ 31:
 
== இசை ==
 
படத்தின் இசையமைப்பாளர் [[இளையராஜா]]. பாடலாசிரியர்கள் [[வாலி (கவிஞர்)|வாலி]], [[முத்துலிங்கம் (கவிஞர்)|முத்துலிங்கம்]] மற்றும் [[காமகோடியன்]].<ref>{{Cite web|url=https://www.amazon.com/Vilangu-Original-Motion-Picture-Soundtrack/dp/B07DMQ3MPX|title=பாடல்கள்}}</ref>
 
{| class="wikitable"
|+பாடல் வரிசை
வரி 69 ⟶ 75:
== மேற்கோள்கள் ==
<references />
 
[[பகுப்பு:அறிமுக இயக்குநர் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:இந்திய நாடகத் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பொன்_விலங்கு_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது