மு. க. ஸ்டாலின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
சி *திருத்தம்*
வரிசை 4:
| caption =
| birth_date = {{Birth date and age|1953|3|1|mf=y}}
| birth_place = [[சென்னை]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]
| residence = [[தேனாம்பேட்டை]], [[சென்னை]], [[இந்தியா]]
| education = இளங்கலைமானி [[அரசியல்]]
| death_date =
வரிசை 40:
| constituency8 = [[ஆயிரம் விளக்கு (சட்டமன்றத் தொகுதி)|ஆயிரம் விளக்கு]]
| term_start8 = 1989
| term_end8 = 1991.<ref>{{cite web|title=தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் சுயவிபரகுறிப்பு|url=http://www.tn.gov.in/ta/government/mlas/18239|publisher=தமிழக அரசு சுயவிபரகுறிப்பு}}</ref>
| salary =
| term =
வரிசை 49:
| qualification=
| religion =
| fatherparents = [[மு. கருணாநிதி]] <br /> [[தயாளு அம்மாள்]]
| mother = [[தயாளு அம்மாள்]]
| relations = காண்க ''[[கருணாநிதி குடும்பம்]]''
| father =
| spouse = துர்கா ஸ்டாலின்
| children= [[உதயநிதி ஸ்டாலின்]] <br /> செந்தாமரை
| இணையதளம் = www.mkstalin.net
| footnotes =
| date =
வரி 61 ⟶ 59:
| source =
}}
'''முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்''' (பிறப்பு: [[மார்ச் 1]], [[1953]]), (மு. க. ஸ்டாலின்) [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்]] தலைவர் ஆவார். <ref>{{cite web|url=https://tamil.thehindu.com/tamilnadu/article24798216.ece|title=திமுக பொதுக்குழு கூட்டம்|publisher=}}</ref>
 
<ref>https://m.dinamalar.com/detail.php?id=2089975</ref> தமிழகத்தின் [[துணை முதலமைச்சர்|துணை முதலமைச்சராகவும்]] உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இவர் [[மே 29|29 மே]] 2009 முதல் [[மே 15]], [[2011]] வரை பொறுப்பு வகித்துள்ளார்.<ref name=Stalin>[http://www.tn.gov.in/pressrelease/pr290509/pr290509_Governor.pdf "தமிழக ஆளுனரின் பத்திரிகைக் குறிப்பு"], மே 29, 2008.</ref> இவர் தமிழக அரசியல்வாதி [[மு. கருணாநிதி]]யின் மகன் ஆவார். இவரது அண்ணன் [[மு.க. அழகிரி]]யும், தங்கை [[கனிமொழி]]யும் [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்தைச்]] சேர்ந்த அரசியல்வாதிகளே. சட்டமன்ற அவை உறுப்பினராகவும், [[சென்னை]] மாநகராட்சித் தலைவராகவும் இதற்கு முன்னர் ஸ்டாலின் பொறுப்பு வகித்துள்ளார்.<ref>{{cite web|url=http://www.bbc.com/tamil/india-38504471|title=ஸ்டாலின் வகித்த பதவிகள்}} </ref>
'''முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்''' (பிறப்பு: [[மார்ச் 1]], [[1953]]), (மு. க. ஸ்டாலின்) [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்]] தலைவர் ஆவார். <ref>{{cite web|url=https://tamil.thehindu.com/tamilnadu/article24798216.ece|title=திமுக பொதுக்குழு கூட்டம்|publisher=}}</ref>
<ref>https://m.dinamalar.com/detail.php?id=2089975</ref> தமிழகத்தின் [[துணை முதலமைச்சர்|துணை முதலமைச்சராகவும்]] உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இவர் [[மே 29|29 மே]] 2009 முதல் [[மே 15]], [[2011]] வரை பொறுப்பு வகித்துள்ளார்.<ref name=Stalin>[http://www.tn.gov.in/pressrelease/pr290509/pr290509_Governor.pdf "தமிழக ஆளுனரின் பத்திரிகைக் குறிப்பு"], மே 29, 2008.</ref> இவர் தமிழக அரசியல்வாதி [[மு. கருணாநிதி]]யின் மகன். இவரது அண்ணன் [[மு.க. அழகிரி]]யும் தங்கை [[கனிமொழி]]யும் [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்தைச்]] சேர்ந்த அரசியல்வாதிகளே. சட்டமன்ற அவை உறுப்பினராகவும், [[சென்னை]] மாநகராட்சித் தலைவராகவும் இதற்கு முன்னர் ஸ்டாலின் பொறுப்பு வகித்துள்ளார்.<ref>{{cite web|url=http://www.bbc.com/tamil/india-38504471|title=ஸ்டாலின் வகித்த பதவிகள்}} </ref>
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
இவர் 1953 ஆம் ஆண்டு [[மு. கருணாநிதி|கருணாநிதி]] - [[தயாளு அம்மாள்]] ஆகியோரின் தம்பதிக்கு மூன்றாவது மகனாக பிறந்தவர் ஸ்டாலின்பிறந்தார். [[உருசியா]]வின் அதிபர் [[ஜோசப் ஸ்டாலின்]] நினைவாக ஸ்டாலின் <ref name="thatstamilstalinf">[http://thatstamil.oneindia.in/news/2009/05/29/tn-rise-of-mk-stalin-in-dmk.html தட்ஸ் தமிழ் மு. க ஸ்டாலின்] பார்த்து பரணிடப்பட்ட நாள் 10-06-2009</ref><ref name="mkstalinbiography">[http://www.mkstalin.net/tamil/biography.php மு.க.இசுட்டாலின் அறிமுகம்-பெயரின் முக்கியத்துவம்] பார்த்து பரணிடப்பட்ட நாள் 12-06-2009</ref> எனப் பெயர் சூட்டினார் கருணாநிதி<ref name="mkstalinbiography"/>.
 
== பள்ளிப்பருவம் ==
ஸ்டாலின் [[சென்னை]] [[அண்ணா சாலை|அண்ணா சாலையில்]] உள்ள சர்ச் பார்க் கான்வென்ட்டில் படிக்க விண்ணப்பித்தபொழுது அவரின் புரட்சிப் பெயரைக் கண்டு அவரை பள்ளியில் சேர்த்துக்கொள்ள பள்ளி நிருவாகம் மறுத்தது. {{cn}} இதனால் [[சென்னை]] [[சேத்துப்பட்டு]] கிறித்துவ கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து மேல்நிலை வரை கல்வி பயின்றார்.
 
== குடும்ப அரசியல் வாழ்க்கை ==
வரி 77 ⟶ 74:
இதன்பின் படிப்படியாக இளைஞரணி அமைப்பு ரீதியாக [[1980]] இல் [[மதுரை]]யிலே உள்ள சான்சிராணி பூங்காவிலே தொடங்கப்பட்டது <ref name="thatstamilstalinf"/>. 1980 இல் [[திருச்சி]]யிலே 2ம் ஆண்டு விழாவிலே 7 பேரை கொண்ட ஒரு அமைப்புக் குழு உருவாக்கப்பட்டது. அந்த அமைப்புக் குழுவில் மு.க.ஸ்டாலின் ஒரு அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு முழுவதும் அந்த அமைப்புக்குழு சுற்றுப்பயணம் நடத்தி, மாவட்ட, ஒன்றிய, நகர அளவில் இளைஞரணிக்கென்ற ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு ஊரிலும் இளைஞரணியைக் கட்டியமைத்தார். இதனால் அவருக்கு இளைஞரணி மாநிலச் செயலாளர் பொறுப்பு தரப்பட்டது.
 
=== சிறை செல்லல் ===
ஸ்டாலின் ஆரம்ப காலத்தில் பலமுறை கட்சிக்காக சிறைவாசம் அனுபவித்துள்ளார். [[1975]] இல் [[உள்நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டம், 1973|மிசா]] சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்<ref name="thatstamilstalinf"/>.
 
=== இளைஞரணி தலைமையகம் ===
திமுக இளைஞரணி தலைமையகத்திற்காக அன்பகத்தை (முன்னாள் திமுக தலைமையகம்- தற்பொழுதுள்ள அண்ணா அறிவாலயத்திற்கு முன்) பெறுவதற்காக திமுக இளைஞரணிச் செயலாளராக இருந்த ஸ்டாலின் தமிழகம் முழுவதும், சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு 11 லட்ச ரூபாய் நிதி திரட்டினார்.<ref name="thatstamilstalinf"/>.
 
=== முதல் தேர்தல் ===
ஸ்டாலின் ஆரம்பத்திலிருந்தே [[சென்னை]] [[ஆயிரம் விளக்கு (சட்டமன்றத் தொகுதி)|ஆயிரம் விளக்கு]]த் தொகுதியில்தான் போட்டியிட்டு வருகிறார். இந்தத் தொகுதியை [[அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அண்ணா தி.மு.க]] கட்சியிடம் இருந்து பெற்றவர் ஸ்டாலின். நான்கு முறை இங்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். [[1984]] ஆம் ஆண்டு முதல் முறையாக இங்கு அவர் போட்டியிட்டார்.<ref name="thatstamilstalinf"/>. அந்தத் தேர்தலில் தோல்வியுற்றார் ஸ்டாலின்.
 
=== மேயர் ===
இளைஞர் அணியின் செயலாளராக தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் அவரை சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கான வாய்ப்பை அன்றைய முதல்வராக இருந்த [[மு.கருணாநிதி]] வழங்கினார். ஸ்டாலின் மேயராவதற்கு முன்பு வரை மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் வகையில் மேயர் பதவி இல்லை. (கவுன்சிலர்கள்) மாநகராட்சி உறுப்பினர்கள்தான் மேயரைத் தேர்ந்தெடுத்தனர்.
 
ஆனால் முதல் முறையாக [[1996]] ஆம் ஆண்டு, பஞ்சாயத்து ராஜ் சட்டம் திருத்தப்பட்ட பின்னர் நடந்த தேர்தலில் ஸ்டாலின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமையைப் பெற்றார்.<ref name="thatstamilstalinf"/>.
 
[[2001]] ஆம் ஆண்டு 2வது முறையாக அவர் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் [[2002]] ஆம் ஆண்டு அப்போதைய [[தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியல்|முதல்வர்]] [[ஜெ. ஜெயலலிதா]] சட்டத் திருத்தம் ஒன்றைக் கொண்டு வந்தார் <ref name="thatstamilstalinf"/><ref>[http://web.archive.org/20070311121408/timesofindia.indiatimes.com/articleshow/msid-13690000,prtpage-1.cms டைம்ஸ் ஆப் இந்தியா-மேயர் பதவி ஸ்டாலின் கைநழுவி அதிமுகவிற்கு போனது] பார்த்து பரணிடப்பட்ட நாள் 12-06-2009</ref><ref>[http://www.hinduonnet.com/2002/06/20/stories/2002062003450500.htm ஸ்டாலினை மேயர் பதவியில் இருந்து நீக்கியதின் விளைவாக அதிமுக வெற்றிபெற்றது - இந்து நாளிதழ்] பார்த்து பரணிடப்பட்ட நாள் 12-06-2009</ref>. ஒரே நபர் இரு அரசுப் பதவிகளில் இருக்க முடியாது என்று அந்த சட்டத் திருத்தம் கூறியபடியால், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை வைத்துக் கொண்டு மேயர் பதவியிலிருந்து விலகினார் ஸ்டாலின்<ref name="thatstamilstalinf"/>.
 
=== அமைச்சர் ===
[[மு.கருணாநிதி]] தலைமையில் சட்டமன்றத் தேர்தலில் திமுக அணி வெற்றி பெற்று மு.கருணாநிதி, ''ஐந்தாவது'' முறையாக [[தமிழக முதல்வர்|முதல்வர்]] பொறுப்பை ஏற்க, முதல் முறையாக மு.க.ஸ்டாலின் [[தமிழ்நாடு|தமிழகத்தின்]] உள்ளாட்சித்துறை அமைச்சரானார்.<ref name="thatstamilstalinf"/>.
 
[[மு.கருணாநிதி]] தலைமையில் சட்டமன்றத் தேர்தலில் திமுக அணி வெற்றி பெற்று மு.கருணாநிதி, ''ஐந்தாவது'' முறையாக [[தமிழக முதல்வர்|முதல்வர்]] பொறுப்பை ஏற்க, முதல் முறையாக மு.க.ஸ்டாலின் [[தமிழ்நாடு|தமிழகத்தின்]] உள்ளாட்சித்துறை அமைச்சரானார்<ref name="thatstamilstalinf"/>.
 
== அரசியல் வளர்ச்சி ==
"https://ta.wikipedia.org/wiki/மு._க._ஸ்டாலின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது