ஆலிஸ் கேத்தரின் எவன்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 33:
1886 இல், ஈவான்ஸ் தனது சகோதரர் மோர்கன் போலவே, [[செங்காய்ச்சல்|ஸ்கார்லெட் காய்ச்சலில்]] இருந்து தப்பிப்பிழைத்தவர் ஆவார்.
 
அவர் துவாண்டாவிலுள்ள சூசகஹன்னா காலேஜியேட் நிறுவனத்தில் சேர்ந்தார். அவர் ஒருஅங்கு பெண்கள் கூடைப்பந்து அணியில் விளையாடினார். பின்னாளில் ஒரு ஆசிரியராகஆசிரியராகவும் ஆனார். அவரது நினைவாற்றல்களில், அவர் ஒரு ஆசிரியரானார் என்று எழுதுகிறார்,. ஏனெனில் அது பெண்களுக்காக திறந்திருந்த ஒரே தொழிலாக இருந்தது, ஆனால் அது அப்பணி அவருக்குச் சலிப்பை ஏற்படுத்தியது. <ref name="Evans Memoirs">{{Cite web|title=Memoirs|url=https://history.nih.gov/archives/downloads/aliceevans.pdf|publisher=National Institutes of Health Office of History|accessdate=14 டிசம்பர் 2017}}</ref> நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் கார்னெல் பல்கலைக்கழகத்தில் கிராமப்புற ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட இலவச வகுப்புகள் எடுக்கும் வாய்ப்பைப் பெற்றார்.<ref> "ஆலிஸ் ஈவான்ஸ்" கல்வி & வளங்கள். தேசிய பெண்கள் வரலாற்று அருங்காட்சியகம், 15 டிசம்பர் 2005. வலை. </ref> 1909 ஆம் ஆண்டு [[கோர்னெல் பல்கலைக்கழகம்|கார்னெல் பல்கலைக்கழகத்தில்]] உதவித்தொகை பெற்று பாக்டீரியாவியலில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார். [[விஸ்கொன்சின் பல்கலைக்கழகம் (மேடிசன்)|விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக் கழகத்திலிருந்து]] உதவித் தொகை பெற்று முதுகலை அறிவியல் பட்டம் பெற்றார். மேலும் [[விஸ்கொன்சின் பல்கலைக்கழகம் (மேடிசன்)|விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக் கழகத்திலிருந்து]] உதவித் தொகை பெற்ற முதல் பெண்மணி எவான்ஸ் [[விஸ்கொன்சின் பல்கலைக்கழகம் (மேடிசன்)|ஆவார்]].<ref name=":0">{{Cite journal|last1=Colwell|first1=R. R.|title=Alice C. Evans: breaking barriers.}}</ref>
 
== மேற்கோள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆலிஸ்_கேத்தரின்_எவன்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது