புன்னிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:Acacia Bild1086.jpg|thumb|right|240px|''[[புர்கினா பாசோ]]வில் உள்ள அக்காசியா புல்நிலம்]]
[[புவியியல்|புவியலில்]] '''புல்நிலம்''' அல்லது '''முல்லை நிலக் காடு'''<ref>{{cite web | url=https://tamil.thehindu.com/general/environment/article25461246.ece | title=அழிந்துபோன முல்லைக் காடுகள்! | publisher=இந்து தமிழ் | work=கட்டுரை | date=2018 நவம்பர் 10 | accessdate=11 நவம்பர் 2018 | author=கு.வி.கிருஷ்ணமூர்த்தி}}</ref> (''Savanna'' அல்லது ''Savannah'', '''சவன்னா''') என்பது வெப்பப் [[புல்வெளி]]ச் [[சூழல் மண்டலம்|சூழல் மண்டலத்தை]]க் குறிக்கிறது. மிகுந்த இடைவெளி கொண்டு விரவிக் காணப்படும் மரங்களும், [[புல்]] படர்ந்த தரையும் இந்நிலத்தின் தகைவுகள். தாவர வகைகள் நெருக்கமற்று உள்ளதால் [[சூரியன்|சூரிய]] [[ஒளி]], நிலத்தில் வெகுவாகப் படர்கிறது. காலம் சார் நீர் இருப்பும், குறிப்பிட்ட சிறு கால அளவில் கிடைக்கும் [[மழை]]யும் இந்நிலத்தின் தகைவுகளே. உலகின் 2௦% நிலப்பரப்பு புல்நிலமாகும். உலகின் மிகப்பரந்த புல்நிலம் [[ஆப்பிரிக்கா|ஆப்பிரிக்கக்]] கண்டத்தில் [[சகாரா]]ப் பாலைநிலத்துக்குத் தெற்கே உள்ளது. நகரமயமாக்கலும், கட்டற்ற தொழில்மயமாக்கலும் இயற்கையான புல்நிலச் சூழல் மண்டலத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளன.<ref>[http://www.bbc.co.uk/schools/gcsebitesize/geography/ecosystems/savannah_grassland_rev1.shtml Savannah grassland]</ref> <ref>[http://www.defenders.org/grasslands/tropical-grasslands TROPICAL GRASSLANDS (SAVANNAS)]</ref>
 
==இதனையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/புன்னிலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது