பறவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎அறிமுகம்: *உரை திருத்தம்*
வரிசை 100:
=== கண்கள் ===
 
பறவைகள் பெரும்பாலும் கூரிய பார்வை உடையதுஉடையன. ஒரு கண்ணுக்கு மூன்று இமைகள் இருக்கும். மேல் இமை மனிதர்களின் [[இமையிணைப்படலம்|கண் இமை]]யைப் போன்றது. கீழ் இமை தூங்கும் போது மட்டும் மூடிக் கொள்ளும். இது தவிர பக்கவாட்டில் அலகின் அருகிலிருந்து துவங்கும் ஒரு மெலிதான தோல் உண்டு. இது ஒளி ஊடுருவக்கூடிய [[தோல்]], [[கண், உடல் உறுப்பு|கண்]]களை ஈரப்படுத்தவும், காற்று, அதிக வெளிச்சத்திலிருந்து காக்கவும் உதவுகிறது.
 
=== காது ===
"https://ta.wikipedia.org/wiki/பறவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது