பறவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 113:
 
[[படிமம்:BirdBeaksATamilLandscape.svg|thumb|500px|பல்வேறு உணவுப் பழக்கவழக்கங்களுக்கு ஏற்ற அலகுகள்]]
பறவைகளின் உணவுமுறைக்கேற்ப அலகுகள் அமைந்துள்ளன. [[வானம்பாடி (பறவை)|வானம்பாடி]] போன்ற மலர்களில் [[தேன்]] குடிக்கும் பறவைகளுக்கு நீண்ட நுண்ணிய அலகு. [[கழுகு]], [[ஆந்தை]] போன்ற ஊன்தின்னிப் பறவைகளூக்குபறவைகளுக்கு சதையைப் பிய்த்து உண்ண ஏற்ற உறுதியான கூர் அலகு. மீன்களை உண்டு வாழும் [[வாத்து]] போன்ற பறவைகளுக்கு வழுக்கவல்ல இரையை பிடித்துக் கொள்ள வாகான [[வாள் (மரவேலைக் கருவி)|ரம்பம்]] போன்ற விளிம்புடைய அலகு. பழக்கொட்டைகளை உடைக்க உறுதியான அலகு, [[மரங்கொத்தி]]ப் பறவைக்கு [[உளி]] போன்ற உறுதியும் கூர்மையும் கொண்ட அலகு.
 
== இரை ==
"https://ta.wikipedia.org/wiki/பறவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது