சாம்பல் நிற வாத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: clean up, replaced: Subspeciesதுணையினம் using AWB
(edited with ProveIt)
வரிசை 27:
}}
'''சாம்பல் நிற வாத்து''' (''Greylag goose'') எனும் [[பறவை]] [[அனாடிட்]] (Anatidae) என்ற [[குடும்பம் (உயிரியல்)|குடும்பத்தைச்]] சார்ந்த [[வாத்து]] ஆகும். இதன் தோகை சாம்பல் மற்றும் வெள்ளை நிறத்திலும், பாதம் தட்டையாகவும், இதன் அலகு ஆரஞ்சு நிறத்திலும் காணப்படுகிறது. பொதுவாக முதிர்ச்சியடைந்த பறவையின் எடை 3.3 கிலோகிராம் வரை இருக்கும். இவை குளிர்காலத்தைக் கழிக்க வடக்கே ஐரோப்பா பகுதியிலிருந்து தெற்கு நோக்கி [[வலசை போதல்]] வருகிறது.<ref>http://www.birdcount.in/</ref>
== விளக்கம் ==
சாம்பல் வாத்தின் இறகுகள் சாம்பல், வெள்ளை ஆகிய நிறங்களில் இருக்கும். இதன் அலகு ஆரஞ்சு நிறத்திலும், பாதங்கள் தட்டையாக இருக்கும். இப்பறவை அதிக எடை கொண்டதாக உள்ளதால், மற்ற பறவைகளைப் போன்று எடுத்தவுடனே உயரமாக பறக்க முடியாது. பறக்கத் துவங்கும்போது சற்று தொலைவு தாழப் பறந்து பின்னர், காற்றில் ஏறிப் பறக்கத் தொடங்கும்.
 
இவை கோடைக்காலத்தில் இனப்பெருக்கம் செய்யக்கூடியன. முட்டை இட்ட பிறகு, இவற்றின் இறகுகள் முற்றிலும் உதிர்த்துவிடும். புது இறகுகள் முளைக்க ஒரு மாதகாலம் ஆகும். அதுவரை [[வலசை போதல்|வலசைபோவதற்கு]] தேவையான ஆற்றலை சேமிப்பதற்காக சாப்பிட்டுக்கொண்டே இருக்கும். இறகுகள் இல்லாத காலத்தில், எளிதில் வேட்டையாடப்படும் ஆபத்து உள்ள காரணத்தினால், இவை பெருங்கூட்டமாகவே வசிக்கும்.<ref>{{cite web | url=https://tamil.thehindu.com/general/environment/article26348799.ece | title=வாத்தின் முன்னோடி | publisher=இந்து தமிழ் | work=கட்டுரை | date=2019 பெப்ரவரி 21 | accessdate=24 பெப்ரவரி 2019 | author=ராதிகா ராமசாமி}}</ref>
==படங்கள்==
<gallery>
"https://ta.wikipedia.org/wiki/சாம்பல்_நிற_வாத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது