லகாசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" {{Infobox ancient site |name =லகாசு |native_name =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சி →‎top
வரிசை 18:
|length =
|width =
|area = 400 - 600 [[ஹெக்டர்ஹெக்டேர்]]
|height =
|builder =
வரிசை 45:
பண்டைய [[மெசொப்பொத்தேமியா]]வின் தற்கால [[ஈராக்]] நாட்டின் திகார் மாகாணாத்தில் உள்ள ''டெல் அல் ஹிபா'' நகரத்தில், பண்டைய லகாஸ் நகரத்தின் தொல்லியல் களம் உள்ளது. பண்டைய லகாஸ் நகரம் [[புறாத்து ஆறு]] - [[டைகிரிஸ் ஆறு]] கலக்குமிடத்திலிருந்து வடமேற்கே, பண்டைய [[உரூக்]] நகரத்திற்கு கிழக்கே 22 கிமீ தொலைவில் உள்ளது. பண்டைய லகாஸ் நகரத்தின் தற்கால பெயர் ''அல் ஹிபா'' ஆகும். கிமு 2500 ஆண்டுகள் பழையான இந்நகரம் [[பண்டைய அண்மை கிழக்கின் நகரங்கள்|பண்டைய அண்மை கிழக்கின் நகரங்களில்]] ஒன்றாகும். மேலும் இந்நகரம் லகாஸ் இராச்சியத்தின் தலைநகராக விளங்கியது.
 
லகாஸ் நகர இராச்சியத்தை முதலாம் லகாஸ் வம்ச மன்னர்களும், இரண்டாம் லகாஸ் வம்ச மன்னர்கள் கிமு 2500 முதல் கிமு 2110 வரை ஆண்டனர்.
 
==தொல்லியல்==
"https://ta.wikipedia.org/wiki/லகாசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது