கொடிமரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
சிNo edit summary
வரிசை 1:
[[File:Kodimaram.jpg|right|thumb|225px|காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் கொடி மரம்]]
 
[[File:Thanjavur - Brihadisvara Temple (54).jpg|right|thumb|225px|தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலின் கொடி மரம்]]
'''கொடிமரம்''' என்பது [[இந்துக் கோவில்|இந்துக் கோவில்களில்]] [[பலிபீடம்|பலிபீடத்திற்கு]] அருகே அமைக்கப்பெறுகின்ற கொடியேற்றுகின்ற மரமாகும். இதற்கு '''துவஜஸ்தம்பம்''' என்ற [[சமஸ்கிருதம்|சமஸ்கிருதப்]] பெயரும் உண்டு. சிவாலயங்களில் கொடி மரம், [[நந்தி]] மற்றும் பலிபீடம் ஆகியவை [[மூலவர்|மூலவரை]] நோக்கியே அமைக்கப்பெறுகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/கொடிமரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது