கொடிமரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 4:
'''கொடிமரம்''' என்பது [[இந்துக் கோவில்|இந்துக் கோவில்களில்]] [[பலிபீடம்|பலிபீடத்திற்கு]] அருகே அமைக்கப்பெறுகின்ற கொடியேற்றுகின்ற மரமாகும். இதற்கு '''துவஜஸ்தம்பம்''' என்ற [[சமஸ்கிருதம்|சமஸ்கிருதப்]] பெயரும் உண்டு. சிவாலயங்களில் கொடி மரம், [[நந்தி]] மற்றும் பலிபீடம் ஆகியவை [[மூலவர்|மூலவரை]] நோக்கியே அமைக்கப்பெறுகின்றன.
 
அடிப்பகுதியான சதுரம், அதற்கு மேல் எண்கோணவேதி அமைப்பு மற்றும் தடித்த உருளை பாகம் என இந்துக் கோவில் கொடிமரம் மூன்று பாகங்களை உடையன. இதில் சதுரப்பகுதி [[பிரம்மா]]வினையும், எண்கோணவேதி அமைப்பு [[திருமால்|திருமாலையும்]], உருளையமைப்பு [[சிவன்|சிவனையும்]] குறிப்பதாக நம்பப்படுகிறது.<ref>http[https://www.mahavelidinamani.com/?p=13481religion/religion-news/2017/may/13/கொடிமரத்தின்-தத்துவமும்முக்கியத்துவமும்-2701547.html கொடிமரத்தின் தத்துவமும்...முக்கியத்துவமும்]</ref>
 
 
இறைவனுக்கு ஏற்றப்பட வேண்டிய கொடியின் சின்னம் குறித்து சூரிய புராணத்தில் கூறப்பட்டுள்ளது. அவற்றின் அட்டவணை கீழே.
வரி 39 ⟶ 40:
==ஆதாரங்கள்==
<references/>
==வெளி இணைப்புகள்==
*[https://www.youtube.com/watch?v=ftOsm5La7Ag கொடிமரம் - காணொலி]
 
 
"https://ta.wikipedia.org/wiki/கொடிமரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது