பென்குயின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + விக்கியாக்கம் செய்யப்பட வேண்டும் தொடுப்பிணைப்பி வாயிலாக
No edit summary
வரிசை 1:
{{விக்கியாக்கம்}}
{{unreferenced}}
{{Automatic Taxobox
| name = Penguins
வரி 22 ⟶ 20:
}}
 
'''பென்குயின்''' என்பது நீரில் வாழும் [[பறக்காத பறவைகள்|பறக்காத பறவை]] குடும்பம் ஆகும். இவை பெரும்பாலும் தெற்கு அரைக்கோளத்தில் மட்டுமே வாழ்கின்றன. எனினும் ஒரே ஒரு பென்குயின் இனம் மட்டும் நடுநிலக்கோட்டின் வடக்குப் பகுதியில் வாழ்கின்றது. இவை தங்களின் துடுப்பு போன்ற இரு இறகுகள் மூலம் கடலில் நீந்துகின்றன. இவை தங்கள் வாழ்வில் பாதியை நிலத்திலும் மீதியை கடலிலும் கழிக்கின்றன.
'''பென்குயின்'''கள் (order '''ஸ்பெனிசிபோர்மெஸ்''', குடும்பம் '''ஸ்பெனிசிடே''') தென் அரைக் கோளத்தில் வாழ்கின்ற, பறக்காத பறவைகளாகும். பொதுவான நம்பிக்கைக்கு மாறாக, இவை [[அண்டார்டிகா]] போன்ற குளிர்ப் பகுதிகளில் மட்டும் வாழ்பவை அல்ல. இவற்றுள் பல வகைகள், வடக்கே [[கலப்பகோஸ்]] தீவுகள் வரை கூட வாழ்வதுடன் சில சமயம் உணவுக்காகப் [[பூமத்திய ரேகை]]யையும் கடந்து செல்வதுண்டு. பல பென்குயின்கள் உயிர் வாழ்வுக்கு krill, மீன், squid முதலிய கடல்வாழ் உயிரினங்களைச் சார்ந்துள்ளன. நீரின் கீழ் நீந்தி இவற்றைப் பிடித்து உண்கின்றன.
 
பென்குயின் வகைகளில் மிகப் பெரியது [[சக்கரவர்த்திபேரரசப் பென்குயின்]] (''Emperor Penguin'') ஆகும். இது சுமார் 1.1 [[மீட்டர்]] உயரம் வரை வளருவதுடன், 35 கிலோகிராம் அல்லது அதிலும்அதை விட சற்று கூடிய எடையையும் கொண்டிருக்கும். [[சிறிய நீலப் பென்குயின்]]களே (அல்லது தேவதைப் பென்குயின் என்றும் அழைக்கப்படுவதுண்டு)என்பது மிகச் சிறிய பென்குயின் வகையாகும். இது சாதாரணமாக 35 செ.மீ தொடக்கம் 40 செ.மீ வரையான உயரத்தையும் சுமார் ஒரு கிலோகிராம் எடையையும் கொண்டிருக்கும். பொதுவாகப் பெரிய பென்குயின்கள், சிறப்பாக வெப்பத்தை உள்ளே வைத்துக்கொள்ளக் கூடியவையாக இருப்பதால், அதிக குளிர்ப் பகுதிகளில் வாழக்கூடியவையாக உள்ளன. சிறிய வகைகள் மிதவெப்பக் காலநிலைப் பகுதிகளிலிலோபகுதிகள் அல்லது வெப்பக் காலநிலைப் பகுதிகளிலோபகுதிகள் ஆகியவற்றில் கூடக் காணப்படுகின்றன.
 
பென்குயின்கள், நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன்னர், Eocene சகாப்தத்தில் உருவாகின. Eocene சகாப்தத்தைச் சேர்ந்த ''Palaeeudypte''கள், Miocene சகாப்தத்தைச் சேர்ந்த ''Pachydypte''கள் மற்றும் இன்று அழிந்துபோன [[பெரிய ஓக்]]குகள் போன்ற பறவைகள் நவீன பென்குயின்களை ஒத்துள்ளன. ஏனைய பறவை orderகளுக்கும் பென்குயின்களுக்கும் இடையிலான இணைப்பு பற்றி இதுவரை எதுவும் தெரியவரவில்லை. பென்குயின்களுக்கும், [[பெட்றெல்]] (''petrel'')களுக்கும் தூரத்து உறவு இருப்பதாக அனுமானிக்கப்பட்டாலும், இது நிரூபிக்கப்படவில்லை. அறியப்பட்ட எல்லா [[தொல்லுயிர் எச்சம்|தொல்லுயிர் எச்சப்]] பென்குயின்களும் பெரியவை எனினும், நவீன சக்கரவர்த்தி பென்குயின்களிலும் பெரியவை அல்ல. எல்லாமே தென் அரைக் கோளத்தில் வாழ்ந்தவையே.
 
== உடற்கூறு ==
 
பென்குயின்கள் நீர்வாழ்வுக்கு மிகச் சிறப்பாகதக்கபடி இசைவாக்கம் பெற்றுள்ளன. Flipper களாகதுடுப்புகளாக மாற்றம் பெற்றுள்ள இவற்றின் சிறகுகள்இறகுகள், பறப்பதற்குப் பயனற்றவை. எனினும் நீரில் பென்குயின்கள் பிரமிக்கத்தக்கவியக்கத்தக்க வகையில் விரைவாகவும், இலகுவாகவும் நீந்தவல்லவை. இவற்றின்இவை நீந்தும் இறகுகளிடையேபோது ஒரு படைக்பறவை காற்றுபறப்பது இருப்பதால்,போல் நீரில் மிதப்பதற்கு இலகுவாக உள்ளதுஇருக்கும். இதனால்எனவே தான்நீரில் நீரில்பென்குயின் சுழியோடும்நீந்தும்போது பென்குயினின்அவற்றின் பின்னால் தொடராக நீர்க்குமிழிகளைக் காணலாம். இறகின் கீழுள்ள இக்காற்றுப் படலம், அத்லாந்திக்கின்அட்லாண்டிக் கடல் குளிரில் இருந்து உடல் வெப்பத்தைப் பாதுகாக்க உதவுகிறது. வெப்ப மற்றும் மிதவெப்ப வலயங்களில் வாழும் பென்குயின்களின் இறகுகள் ஒப்பீட்டளவில் தடிப்புக் குறைந்தவை ஆகும்.
 
எல்லாப்அனைத்துப் பென்குயின்களும்பென்குயின்களின் உடலும் வெண்ணிறக் கீழ்ப்பகுதியையும், கடும்இருண்ட நிறம் (பெரும்பாலும் கறுப்பு) கொண்ட மேற் பகுதியையும்மேற்பகுதியையும் கொண்டவை. இது [[உருமறைப்பு|உருமறைப்புக்கு]]க்காகவாகும் உதவுகிறது. [[கொல்லும் திமிங்கிலம்]] அல்லது [[சிறுத்தை நீர்நாய்]] போன்ற, பென்குயின்களைக் கொன்று தின்னக்கூடிய விலங்குகள் நீரிலிருந்து பார்க்கும்போது, வெண்ணிற வயிற்றுப் பகுதியை கொண்ட பென்குயினையும், ஒளி தெறிக்கும் நீர்ப்பரப்பையும் வேறுபடுத்திக் கண்டுகொள்வது சிரமம்.
 
சுழியோடும்நீந்தும் போது பென்குயின்களின் வேகம் மணிக்கு ஆறு தொடக்கம் 12 கிலோமீட்டர் வரை இருக்கும். 27 கிமீ.மணி வரை வேகம் அவதானிக்கப் பட்டதாகவும்அவதானிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. சிறிய பென்குயின்கள் அதிக ஆழத்தில் சுழியோடுவதில்லைநீந்துவதில்லை. அவை தங்கள் உணவுகளை நீர் மேற்பரப்புக்கு அருகிலேயே பிடித்துக்கொள்வதுடன், ஒவ்வொரு சுழியோட்டமும்நீச்சலும் ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் வரை மட்டுமே நீடிக்கின்றது. தேவையேற்படின் கூடிய ஆழத்துக்குச்ஆழத்துக்கு சுழியோடவும்நீந்தவும் அவற்றால் முடியும். பெரிய சக்கரவர்த்திப்பேரரசப் பென்குயின்கள் 267 மீட்டர் ஆழம் வரை சென்றது பதியப்பட்டுள்ளதுடன் இதன் கால அளவும் 18 நிமிடங்களாக அவதானிக்கப்பட்டுள்ளது.
 
நிலத்தில் பென்குயின்களின் நடத்தை லாவகமற்றது. அவை காலால், இருபுறமும் அசைந்து அசைந்து நடக்கின்றன அல்லது அவற்றின் வயிற்றினால் பனிக்கட்டியின் மீது வழுக்கிச் செல்கின்றன. ஆனாலும், உண்மையில் பெரும்பாலான மனிதர்களுக்கு ஈடாக அல்லது அவர்களிலும் வேகமாக ஓடுவதற்கும் பென்குயினால் முடியும். சக்தியைச் சேமிப்பதற்காகவும் அதேவேளை வேகமாக நகர்வதற்காகவும் இவை வயிற்றினால் வழுக்கிச் செல்கின்றன. இது "தொபோகானிங்ஆங்கிலத்தில் (tobogganing)" என அழைக்கப்படுகின்றது.
 
இவற்றின் செவிப்புலன் மிகச் சிறப்பானது. கண்கள் நீர்க் கீழ்ப் பார்வைக்கு ஏற்ப இசைவாக்கம் பெற்றுள்ளன. இவையே உணவைப் பிடிப்பதற்கும், பிற விலங்குகளிடமிருந்து தப்புவதற்குமான, பென்குயின்களின் முதன்மையான வழியாகும். காற்றில் இவைகளால் நீண்டதூரம் பார்க்க முடியாது. இவற்றின் மணக்கும் சக்தி பற்றி அதிக தகல்வல்கள் தெரிய வரவில்லை.
 
== வகைபிரிப்பு ==
* '''குடும்பம் ஸ்பெனிசிடே''Spheniscinae'''''
 
*[[அரச பென்குயின்]], ''(Aptenodytes patagonicus)''
'''ORDER ஸ்பெனிசிபோர்மெஸ்'''
*[[சக்கரவர்த்தி பென்குயின்|பேரரசப் பென்குயின்]], ''(Aptenodytes forsteri)''
* '''குடும்பம் ஸ்பெனிசிடே'''
** [[அரசகெண்டூ பென்குயின்]], ''அப்டெனோடைற்ஸ் பட்டகோனிக்கஸ் (AptenodytesPygoscelis patagonicuspapua)''
** [[சக்கரவர்த்திஅடேலி பென்குயின்]], ''அப்டெனோடைற்ஸ் போர்ஸ்ட்டேரி (AptenodytesPygoscelis forsteriadeliae)''
** [[கெண்டூதாடியுள்ள பென்குயின்]], ''பைகோசெலிஸ் பப்புவா (Pygoscelis papuaantarctica)''
** [[அடெலீராக்ஹோப்பெர் பென்குயின்]], ''பைகோசெலிஸ் அடெலியே (PygoscelisEudyptes adeliaechrysocome)''
** [[Chinstrapபியோர்லாண்ட் பென்குயின்]], ''பைகோசெலிஸ் அண்டார்ட்டிக்கா (PygoscelisEudyptes antarcticapachyrhynchus)''
** [[ராக்ஹோப்பெர்ஸ்னேர்ஸ் பென்குயின்]], ''இயுடைப்டெஸ் கிறிசோகொம் (Eudyptes chrysocomerobustus)''
** [[பியோர்லாண்ட்நிமிர்-கொண்டை பென்குயின்]], ''இயுடைப்டெஸ் பச்சிரிஞ்சஸ் (Eudyptes pachyrhynchussclateri)''
** [[Snaresமக்கரோனி பென்குயின்]], ''இயுடைப்டெஸ் ரோபஸ்டஸ் (Eudyptes robustuschrysolophus)''
** [[நிமிர்-crestedமஞ்சட்கண் பென்குயின்]], ''இயுடைப்டெஸ்மெகாடைப்டெஸ் ஸ்கிளாட்டேரிஅண்டிபோடெஸ் (EudyptesMegadyptes sclateriantipodes)''
* சிறிய பென்குயின் (அல்லது தேவதை பென்குயின்), ''(Eudyptula minor)''
** [[மக்கரோனி பென்குயின்]], ''இயுடைப்டெஸ் கிரிசோலோப்பஸ் (Eudyptes chrysolophus)''
** [[மஞ்சட்கண்ஆபிரிக்கப் பென்குயின்]], ''மெகாடைப்டெஸ் அண்டிபோடெஸ் (MegadyptesSpheniscus antipodesdemersus)''
** [[சிறியமகெலனிக் பென்குயின்]] (அல்லது தேவதை பென்குயின்), ''இயுடைப்துலா மைனர் (EudyptulaSpheniscus minormagellanicus)''
** [[ஆபிரிக்கப்ஹும்போல்ட் பென்குயின்]], ''ஸ்பெனிஸ்கஸ் டெமெர்சஸ் (Spheniscus demersushumboldti)''
** [[மகெலனிக்கலப்பகொஸ் பென்குயின்]], ''ஸ்பெனிஸ்கஸ் மகெலனிக்கஸ் (Spheniscus magellanicusmendiculus)''
** [[ஹும்போல்ட்ற் பென்குயின்]], ''ஸ்பெனிஸ்கஸ் ஹொம்போல்ட்ற்றி (Spheniscus humboldti)''
** [[கலப்பகொஸ் பென்குயின்]], ''ஸ்பெனிஸ்கஸ் மெண்டிகுலஸ் (Spheniscus mendiculus)''
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/பென்குயின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது