ஆண்டியப்பனூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தட்டுப்பிழைத்திருத்தம், இலக்கணப் பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 1:
'''ஆண்டியப்பனூர்''' (''ANDIAPPANUR'')‍‍ [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[வேலூர் மாவட்டம்|வேலூர் மாவட்டத்தில்]] உள்ள [[வாணியம்பாடி வட்டம்|வாணியம்பாடி வட்டத்தில்]] அமைந்துள்ளது. இது [[சவ்வாது மலை]]க்கும் [[ஏலகிரி மலை]]க்கும் இடையே உள்ளது. [[திருப்பத்தூர் (வேலூர் மாவட்டம்)|திருப்பத்தூரில்]] இருந்து [[ஆலங்காயம்]] செல்லும் வழியில் பதினெட்டாம் கிலோமீட்டரில் அமைந்துள்ளது. ஊரின் கிழக்கிலும் தெற்கிலும் அரணாக [[சவ்வாது மலை]] விளங்குகின்றது. ஊரின் மேற்கில் [[ஏலகிரி மலை]] பெரும்பாறைகளால் காட்சி அளிக்கிறது. இவ்வூரில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு பாப்பாத்தியம்மன் ஆலயம் சவ்வாது மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.[[ஆண்டியப்பனூர்]] இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் [[ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்கம் ]] அமைந்துள்ளது. இந்த அணை இரண்டு ஆறுகளுக்கு குறுக்கே புதியதாக கட்டப்பட்டு 2007 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இது சுற்றுலா மற்றும் பொழுதுப்போக்கு புகழிடமாக திகழ்கிறது.
 
[[★]]'''[[ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்கம்]]'''
 
ஆண்டியப்பனூர் அணையை சுற்றுலாத்தலமாக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வரிசை 22:
 
அதையடுத்து, விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய பூங்கா, சிலைகள், நடைபயிற்சிக்கான சாலை ஆகியவற்றை அமைக்கும் பணி தொடங்கப்படும். அடுத்த ஆண்டு இறுதிக்குள் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து பயன்பாட்டு வரும் .
●[[ஆண்டியப்பனூர் சமுதாய சுகாதார நிலையம்]]
 
== சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆண்டியப்பனூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது