ஆணை (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''ஆணை''' (''Aanai'') 2005 இல் வெளியான தமிழ் ஆக்‌ஷன் திரைப்படம் ஆகும். இதனை இயக்குநர் [[செல்வா (இயக்குநர்)|செல்வா]] அவர்கள் எழுதி இயக்கியிருந்தார். இத் திரைப்படத்தில் [[அர்ஜுன்]], [[நமீதா]] மற்றும் [[கீர்த்தி சவ்லா]] ஆகியோர் முன்னணி பாத்திரங்களிலும் [[வடிவேலு (நடிகர்)|வடிவேலு]], சங்கவி மற்றும் [[மனோஜ் கே. ஜெயன்|மனோஜ் கே ஜெயன்]] ஆகியோர் துணை கதாபாத்திரங்களிலும் நடித்ததிருந்தனர். [[டி. இமான்|டி.இமான்]] இசையமைக்க, சிவாவின் ஒளிப்பதிவில் உருவான இத்திரைப்படம் 2005 டிசம்பரில் வெளியாகியது.[https://www.youtube.com/watch?v=G7EWxZaKS9c 1]
<references group="https://www.youtube.com/watch?v=G7EWxZaKS9c" responsive="" />இது 2004 இல் வெளியான Man of Fire என்ற திரைப்படத்தின் ரீமேக் ஆகும். அதனது ஹிந்தி ரீமேக் ஒரு வாரம் கழித்து ''Ek Ajnabee'' என்ற பெயரில் வெளியானது. அதில் அமிதாப் பச்சன் நடித்திருந்தார்.
{| class="wikitable sortable mw-collapsible"
"https://ta.wikipedia.org/wiki/ஆணை_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது