இயற்கை எரிவளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 2:
[[படிமம்:KarteErdgasWeltproduktion.png|thumb|right|350px|உலகில் திரட்டப்படும் மொத்த இயற்கை எரிவளி அளவில் 84% திரட்டும் 14 நாடுகள் படத்தில் காட்டப்பட்டுள்ளது]]
[[படிமம்:Cooking_with_gas.jpg|thumb|right|250px|இயற்கை எரிவளி அடுப்பில் நீல நிறத்தில் எரியும் இயற்கை வளி]]
[[படிமம்:WMATA_3006.jpg|thumb|leftright|250px|இயற்கை எரிவளியால் ஓடும் [[பேருந்து]] ]]
'''இயற்கை எரிவளி''' அல்லது '''இயற்கை எரிவாயு''' என்பது நிலத்தடியில் இருந்து கிடைக்கும் ஒரு [[புதைபடிவ எரிபொருள்]] (''fossil fuel''). இதனை '''மண்வளி''' என்றும் கூறலாம். இது தீப்பற்றி எரியும் தன்மையுடைய பல [[நீரியக்கரிமம்|நீரியக்கரிமங்களின்]] ([[ஐதரோகார்பன்]]) கலவையாகக் கிடைக்கும் ஒரு [[வளிமம்|வளி]]. பெரும்பான்மையாக [[மெத்தேன்]] வளியினால் ஆனது என்றாலும், இயற்கை எரிவளியில் பிற நீரியக்கரிமங்களான [[எத்தேன்]], [[புரொப்பேன்]], [[பியூட்டேன்]], மற்றும் [[பென்ட்டேன்]] ஆகியவையும் சிறிய அளவில் காணப்படும் (கீழே அட்டவணையைப் பார்க்கவும்).
 
"https://ta.wikipedia.org/wiki/இயற்கை_எரிவளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது