மணியம்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
correcting names
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 26:
[[ஈ. வெ. இராமசாமி|ஈ. வெ. இரா.]]வின், “எல்லோரும் தூர இருந்தபடி உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறார்கள். ஆனால் கூட இருந்து உதவிசெய்ய யாரும் இல்லை. என்னமோ என் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறேன்” என வேலூர் கனகசபைக்கு [[1943]]ஆம் ஆண்டில் கடிதம் எழுதினார். அக்கடிதத்தைப் படித்த கனகசபை தனக்கு மகளான அரசியல்மணியை அழைத்துவந்து, “இந்தப் பெண் உங்கள்கூட இருந்து, உங்களைப் பார்த்துக்கொள்வார்” எனக் கூறி விட்டுச்சென்றார்.<ref>இறையன், அ, பக். 6</ref> அதன் பின்னர், பெரியார்தம் அணுக்கத் தொண்டராக இருந்து அவருக்குத் தேவையான உதவிகளை அரசியல்மணி செய்து வந்தார். அப்பொழுதிலிருந்து திராவிடர் கழகத்தினர் அவரை '''மணியம்மை''' என அழைக்கத் தொடங்கினார்.
 
[[ஈ. வெ. இராமசாமி|ஈ. வெ. இரா.]]வின் பின்னர் அவருடைய சொத்துகளின் மரபு வழி உரிமையாளராக அவர்தம் அண்ணன் மகனான [[ஈ. வெ. கி. சம்பத்|ஈ. வெ. கி. சம்பத்து]] திகழ்வாரெனக் கருதப்பட்டது. ஆனால் அவர், [[ஈ. வெ. இராமசாமி|ஈ. வெ. இரா.]]வின் விருப்பத்திற்கு மாறாகச் [[சுலோசனா சம்பத்|சுலோசனாவை]] மணந்ததார்; ஈரோடு வீட்டைவிட்டு வெளியேறிச் சென்னையில் குடியேறினார்; [[ஈ. வெ. இராமசாமி|ஈ. வெ. இரா.]]வின் கருத்துவேறுபாடு கொண்டு விலகியிருந்த [[கா. ந. அண்ணாதுரை|கா. ந. அண்ணாதுரையோடு]] நெருக்கமாக இருந்தார். இதனால் அவர்மீது நம்பிக்கை இழந்த [[ஈ. வெ. இராமசாமி|ஈ. வெ. இரா]] தன்னுடைய சொந்த சொத்துகளையும் தன்னால் பொதுமக்களிடமிருந்து திரட்டப்பட்ட நன்கொடைகளையும் தன் வாரிசாக இருந்து கவனித்துக்கொள்ள சட்டப்படியான ஏற்பாடுகளைச் செய்ய விரும்பினார். எனவே [[1949]]ஆம் ஆண்டு [[ஏப்ரல்]] திங்கள் 9ஆம் நாள் ஈ. வெ. இராமசாமி – மணியம்மை திருமணம் நடந்தது. <ref name=E7>இறையன், அ, பக். 7</ref> இதனால் கா. ந. அண்ணாதுரை தலைமையில் திராவிடர் கழக முன்னணித் தலைவர்களில் சிலரும் தொண்டர்கள் பலரும் பிரிந்து சென்று [[1949]] – [[செப்டம்பர் 17]]ஆம் நாள் [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்தைத்]] தொடங்கினர். இத்திருமணத்தால் மணியம்மை பல்வேறு வசவுகளுக்கு ஆளானார்.
== [[ஈ. வெ. இராமசாமி|ஈ. வெ. இரா]] திருமணம் ==

== சொற்பொழிவாளர் ==
"https://ta.wikipedia.org/wiki/மணியம்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது