முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

82 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
 
==உற்பத்தி==
[[Image:NaturalGasProcessingPlant.jpg|thumb|right|A natural gas processing plant]]
இயற்கை எரிவளி பொதுவாக [[எண்ணெய்]]க் கிணறுகளில் இருந்தும், இயற்கை எரிவளிக் கிணறுகளில் இருந்தும் வணிகநோக்கில் திரட்டப்படுகின்றன. உலகிலேயே அதிகமான இயற்கை எரிவளி மூலம் [[கத்தார்]] நாட்டில் இருக்கும் வடக்கு வயல் (North Field) ஆகும்.
 
நிலத்தடியில் இருந்து மேலே எடுக்கப்பட்ட பிறகு, அதனில் கலந்திருக்கும் [[நீர்]], [[மணல்]], மற்றும் பிற சேர்மங்களும் [[வளிமம்|வளிமங்களும்]] பிரித்து எடுக்கப்படும். அதோடு புரோப்பேன், பியூட்டேன் போன்ற பிற வளிமங்களும் பிரிக்கப்பட்டுத் தனியே விற்கப்படும். இவ்வாறாகத் தூய்மைப்படுத்தப்பட்ட இயற்கை எரிவளி பிறகு நீண்ட குழாய் வரிசைகளின் ஊடே நீண்ட தொலைவில் இருக்கும் இடங்களுக்கும் அனுப்பி வைக்கப் படும். இறுதியாக இல்லங்களுக்கும் குழாய்களின் (புழம்புகளின்) வழியாகவே அனுப்பி வைக்கப்படும்.
 
இது மிகவும் குறைவான [[அடர்த்தி]] கொண்ட வளிமம் என்பதனால் சிக்கனமாக ஒரு இடத்தில் தேக்கி வைக்க இயலாத ஒன்று.
 
==அலகு==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/266440" இருந்து மீள்விக்கப்பட்டது