மூரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Taxobox
| name = கடல் முள்ளெலி<br>Sea urchin
| fossil_range = <br/>ஓர்டோவிசியக் காலம்-அண்மை
| image = Tripneustes ventricosus (West Indian Sea Egg-top) and Echinometra viridis (Reef Urchin - bottom).jpg
வரிசை 28:
}}
 
'''கடல் முள்ளெலி''' (''Sea urchin'')<ref>Wright, Anne. 1851. ''The Observing Eye, Or, Letters to Children on the Three Lowest Divisions of Animal Life.'' London: Jarrold and Sons, p. 107.</ref><ref>Soyer, Alexis. 1853. ''The Pantropheon Or History Of Food, And Its Preparation: From The Earliest Ages Of The World.'' Boston: Ticknor, Reed, and Fields,, p. 245.</ref> என்பது சிறிய, கூர்மையான [[முள்|முட்கள்]] கொண்ட, கோளவடிவமுள்ள (''globular'') இது, ஒரு கடல்வாழ் விலங்கினமாகும். இது '''கடல் மூரை''', '''கடல் ஊமத்தை''' போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. 'கடல் குக்கீகள்' (''sand dollars'') போன்று தங்களுடைய நெருங்கிய உறவினர்களோடு ஒட்டி கொண்டு வாழக்கூடிய இவைகள், [[முட்தோலி]]த் தொகுதிக்குள் உள்ள 'எசினோய்டியா' (''Echinoidea'') வர்க்கத்தைவரிசையை சார்ந்தவையாகும்.<ref name="a-z-">{{cite web |url=http://a-z-animals.com/animals/sea-urchin/ |title=Sea Urchin |publisher=a-z-animals.com (ஆங்கிலம்) |date=© 2016 |accessdate=2016-10-13}}</ref> இவற்றின் உடலில் உள்ள முட்களுக்கு ‘மூராங்குச்சி’ என்ற பெயர் உண்டு. இந்த மூராங்குச்சிகளை சிலேட்டுப் பலகைகளில் எழுதுகோலாகப் பயன்படுத்த முடியும் கடற்கரை சிற்றூர்களைச் சேர்ந்த சிறுவர்கள் இதை பலகைகளில் எழுதப்பயன்படுத்துவர்.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/general/environment/article9201457.ece | title=எழுத்தறிவித்த மூராங்குச்சி | publisher=தி இந்து | work=கட்டுரை | date=2016 அக்டோபர் 8 | accessdate=14 அக்டோபர் 2016 | author=தம்பி}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மூரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது